- சிறந்த படம்: பாகுபலி
- சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
- சிறந்த தமிழ்ப் படம்: விசாரணை
- சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிக்கு, இந்தி)
- சிறந்த நடிகை: கங்கனா ராவத் (தனு வெட்ஸ் மனு, இந்தி)
- சிறந்த உறுதுணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை)
- சிறந்த உறுதுணை நடிகை: தன்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி, இந்தி)
- சிறந்த பாப்புலர் திரைப்படம் - பஜ்ரங்கி பாஜ்யான்
- சிறந்த நடன அமைப்பு: ரெமோ டிசோஸா - தீவானி மஸ்தானி என்ற பாடலுக்காக. படம் பாஜிரோ மஸ்தானி
63-வது தேசிய விருதுகள் பட்டியல்
TNPSC Group 4 Exam Previous Year Question Papers
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
GROUP-IV EXAM
Previous Year Question Papers
2014 Group 4 Exam
GT (General Tamil)
GE (General English)
GS (General Studies)
TNPSC, TET, PG TRB Science Model Question Papers
Samacheer Kalvi 6th to 10th Science
Model Test Paper & Study Materials
பிழை திருத்தம்
ஒருமை பன்மை - பிழை திருத்தம்
வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்:
பிழை: வண்டிகள் ஓடாது
திருத்தம்: வண்டிகள் ஓடா
திருத்தம்: வண்டிகள் ஓடா
பிழை: அவை இங்கே உளது
திருத்தம்: அவை இங்கே உள
திருத்தம்: அவை இங்கே உள
பிழை: அது எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்
பிழை: மக்கள் கிடையாது
திருத்தம்: மக்கள் இல்லை
திருத்தம்: மக்கள் இல்லை
பிழை: வருவதும்போவதும் கிடையாது
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா
# TNPSC TAMIL STUDY MATERIALS - உடுமலை நாராயணக்கவி
- தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் PDF
- அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷ்மி
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- நாமக்கல் கவிஞர்
- தேவநேயப்பாவாணர்
- ஞானக்கூத்தன் | கல்யாண்ஜி - வண்ணதாசன்
உடுமலை நாராயணக்கவி
- இயற்பெயர் : நாராயணசாமி
- பெற்றோர் : கிருஷ்ணசாமி-முத்தம்மாள்
- பிறந்த ஊர் : உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
- காலம் : 25.9.1899 - 23.5.1981
- சிறப்புப் பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்