- இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
- ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.
- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
- இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
# இந்திய அரசியலமைப்பு பகுதி - 16 | இந்திய மொழிகள்
இந்திய மொழிகள்
மத்திய அரசின் திட்டங்களும் அவற்றின் குறிக்கோள்களும்
பிரதான் மந்திரி கிரிசின்சாய் யோஜனா - வேளாண்மை மற்றும் பாசன வசதித் திட்டம்
ஜனனி சுரக்ஷா யோஜ்னா - சமூகப் பாதுகாப்பு திட்டம்
சுரக்ஷிட் கடியா அபியான் - பாதுகாப்பான உணவுத் திட்டம்
பிரதன் மந்திரி சுரக்ஷா யோஜ்னா - விபத்து காப்பீடு
பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜ்னா - வேளாண் துறை
பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ர கல்யாண் யோஜனா - சுரங்கங்கள் மேம்பாட்டு திட்டம்
ஜன் ஆய்ஷதி யோஜ்னா - உயிர்காக்கும் மருந்துகள் மலிவான விலையில்
தீனதயாள் உபாத்தியாய கிராமின் கெளசல் யோஜ்னா - ஊரகப் பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பெருக்க
வன்பந்து கல்யாண் யோஜ்னா பழங்குடியினரின்நலன்
பிரதமமந்திரி ஜன்தன் யோஜ்னா - வங்கிக்கணக்கு
கெளசல் விகாஸ் யோஜ்னா - திறன் மேம்பாடு
பிரவேசி கெளசல் யோஜனா - ஒருங்கிணைப்பு
சுகம்யா பாரத் - மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயணம் செய்வதை உறுதி செய்யும் நோக்கில்.
ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா - சுகாதாரம்

பிரதமரின் புதிய காப்பீட்டுத் திட்டங்கள்
பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
* பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரூபாய் 2 இலட்சம் மதிப்புடைய காப்பீடுத் திட்டமாகும்.
* வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18-50 வயதுடைய அனைவரும் வருடத்திற்கு ரூபாய் 330 -ஐ மட்டும் பிரிமியம் செலுத்தி இக்காப்பீடு திட்டத்தில் இணையலாம்.