# சாலை இளந்திரையன் சிறப்புப் பெயர்களும் படைப்புகளும்


சிறப்புப் பெயர்கள்:

எழுச்சிச் சான்றோர்
திருப்புமுனை சிந்தனையாளர்
மற்றப் பெயர்கள்:
பிள்ளைப்பாண்டியன்
காஞ்சித்தலைவன்
களக்காடு சா.பெரியபெருமாள்
வீதியூர் நீக்கிழார்

 படைப்புகள்:
அன்னை நீ ஆடவேண்டும் (கவிதை)
சிலம்பின் சிறுநகை
காலநதி தீரத்திலே
பூத்தது மானுடம்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
தமிழ் தந்த பெண்கள்
வீறுகள் ஆயிரம்
கட்டுரைகள்
உலகம் ஒரு குடும்பம்
இரண்டு குரல்கள்   
தமிழ்கனி
தமிழனே தலைவன்

திறனாய்வுகள்
:
நேயப்பாட்டு
சமுதாய நோக்கு
புரட்சிக்கவிஞரின் கவிதை வளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக