Notification Date : 9-08-2016
Last Date to apply online : 08-09-2016
Last Date for Payment of Fee: 11-09-2016
Exam Date : 06-11-2016 FN (10.00 AM to 1.00 PM)
TNPSC Group IV 2016 Examination Vacancies
Junior Assistant (Non-security) - 2345
Junior Assistant (Security) - 121
Bill Collector - 8
Field Surveyor - 532
Draftsman - 327
Typist - 1714
Steno-Typist, Grade-III - 404
Total Vacancies - 5451
How to get success in TNPSC Group 4 Exam
Group 4 தேர்வில் வெற்றி பெற வழிமுறைகள் என்னென்ன?
குருப்-4 க்கு கால்பர் வந்தாதான் படிப்பேன்னு அடம்புடிச்சவங்க எல்லாம் இப்ப நல்லா படிக்க ஆரம்பிச்ச்சுட்டாங்க.
இதில்
இளநிலை உதவியாளர்
வேலை கிடைச்சா இன்னிக்கு தேதியில 20,000 சம்பளம் கிடைக்கும்....
போன எக்சாம்ல ஒன்னு ரெண்டு மார்க்குல விட்டவங்க, இந்த தேர்வுல புடிச்சுடுங்க...(விட்டதை பிடிங்க)
வாராவாரம் டெஸ்ட் எழுதுங்க.....
தினம் தினம் படிங்க....

# TNPSC & TET பொதுத்தமிழ் நாடகக்கலை
இக்கட்டுரையின் முந்தையபகுதியைப் படிக்க...
காலம்தோறும் நாடகக்கலை:
ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளான்.
நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின.
பள்ளு நாடகவகை, உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துள்ளன.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின. செல்வக்குடியில் பிறந்த ஒருவன், ஒழுக்கங்கெட்டு, நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக இவ்வகை நாடகங்கள் அமைந்தன.
காலம்தோறும் நாடகக்கலை:
ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளான்.
பதினோராம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்றன.
தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்றன.
நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின.
பள்ளு நாடகவகை, உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துள்ளன.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின. செல்வக்குடியில் பிறந்த ஒருவன், ஒழுக்கங்கெட்டு, நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக இவ்வகை நாடகங்கள் அமைந்தன.
சிற்றிலக்கியங்கள் பற்றி குழப்பங்கள் நீங்க...
- சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும் நூல் - பாட்டியல் நூல்கள்
- சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் எது? - பன்னிரு பாட்டியல்
- சிற்றிலக்கிய வகைகளை கூறாத நூல் - வரையறுத்த பாட்டியல்.
- சிற்றிலக்கிய வகை 96 என்று முதன் முதலாக கூறிய நூல் - பிரபந்த மரபியல்.