How to get success in TNPSC Group 4 Exam

Group 4 தேர்வில் வெற்றி பெற வழிமுறைகள் என்னென்ன? 

குருப்-4 க்கு கால்பர் வந்தாதான் படிப்பேன்னு அடம்புடிச்சவங்க எல்லாம் இப்ப நல்லா படிக்க ஆரம்பிச்ச்சுட்டாங்க.
இதில்
இளநிலை உதவியாளர்
வேலை கிடைச்சா இன்னிக்கு தேதியில 20,000 சம்பளம் கிடைக்கும்....
போன எக்சாம்ல ஒன்னு ரெண்டு மார்க்குல விட்டவங்க, இந்த தேர்வுல புடிச்சுடுங்க...(விட்டதை பிடிங்க)
வாராவாரம் டெஸ்ட் எழுதுங்க.....
தினம் தினம் படிங்க....

படிச்சதை ரிவிஷன் பன்னுங்க...
முக்கியமா சிலபஸ் பிரகாரம் படிங்க...
படிச்சத மறக்காம இருக்க மத்தவங்களுக்கு சொல்லிக்கொடுங்க,
உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிக்கொடுத்தா
உங்களுக்கும் மறக்காது, கேட்டவங்களுக்கும் மறக்காது...

அட்டவணையிட்டு படிங்க...
திட்டமிட்டு படிங்க...
தூக்கத்தை குறைங்க...
விளையாட்டை குறைச்சிடுங்க....
கல்யாணத்துக்கு போறது, சாவுக்கு போரது எல்லாம் நிறுத்துங்க...
முக்கியமா வேலை கிடைச்சிடும் என்ற ஒரு நம்பிக்கை வரும்படி, ஓரளவு சிலபஸ் எல்லாம் நல்லா படிச்சு முடிச்சிட்டேன் என்ற எண்ணம் வரும்வரை நல்லா படிச்சு அரசு வேலைக்கு வாங்க,
முக்கியமா...
எவரிடமும் பணத்தை கொடுத்து ஏமாந்திடாதீங்க...
TNPSC TARGET முகநூல் கல்விக்குழு

8 கருத்துகள்:

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற