ஆழ்வார்கள் பிறந்த ஊர்கள்

பொய்கையாழ்வார் - காஞ்சிபுரம்
பூதத்தாழ்வார் - மாமல்லபுரம்
பேயாழ்வார் - மயிலாப்பூர் (சென்னை)
திருமழிசை ஆழ்வார் - தருமழிசை
நம்மாழ்வார் - ஆழ்வார் திருநார் (திருக்குடல்)

மதுரகவியாழ்வார் - திருக்கோவலூர்
குலசேகர ஆழ்வார் - திருவஞ்சிக்குளம்
பெரியாழ்வார் - ஸ்ரீவல்லிபுத்தூர்

ஆண்டாள் - ஸ்ரீவல்லிபுத்தூர்
தொண்டரடிப் பொடியாழ்வார் - காவேரிக்கரை (ஸ்ரீரங்கம்)
திருப்பாணாழ்வார் - உறையூர்
திருமங்கையாழ்வார் - திருவாலிநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக