TNPSC, TET, TRB Exams Shortcut tips
பாத்_து_போ_விஜய்_சேலத்துக்கு
இரும்பு எஃகு தொழிற்சாலை
பான்பூர்-1952
துர்க்காபூர்-1962
பொக்காரோ-1972
விஜய்பூர்-1982
சேலம்-1982
சோழர் ஆத்துல பணம் சேர பாண்டியனுக்கு வேம்பாய் கசந்தது.
சோழர் = ஆத்திப்பூ
சேரர் = பனம்பூ
பாண்டியர் = வேம்பூ
MCC = Melbourne Cricket Club
காங்கிரஸ் மாநாடு
M=Mumbai-1885
C=Culcutta-1886
C=Chennai-1887
ஏய்_பாண்டி_பாஸ் ஆய்ட்டான்
எய்ஸ்-லா-சபேல் உடன்படிக்கை = முதல் கர்நாடகா போர்
பாண்டிச்சேரி உடன்படிக்கை = 2ம் கர்நாடக போர்
பாரீஸ் உடன்படிக்கை = 3ம் கர்நாடக போர்
Sankar Fall in Love
Sankaradass - லவகுசா
Supreme court judge
Code = சலோ_தாத்தா
40=ச=சதாசிவம்
41=லோ=லோத்தா
42=தத்=தத்து
43=தா=தாக்கூர்
எட்டு யானை ஆறு ஒட்டகம் ஏத்து
வினா எழுத்துக்கள் = எ.யா.ஆ.ஒ.ஏ
சாக்-பீஸ்_ஆஆ
சாக்ரடீஸ் மாணவர் > பிளேட்டோ
பிளேட்டோ மாணவர் > அரிஸ்டாடில்
அரிஸ்டாடில் > அலக்சாண்டர்
ஸ்வேதா_பர்ஸ்_ஒயிட்டு
> வெள்ளை ஆடை அணிந்தவர்கள்
> பர்ஸவநாதரின் எளிய கொள்கையை பின்பற்றியவர்கள்
> ஸ்வேதம்பரர்கள்
வங்காள விரிகுடா கடலை எல்லையாக கொண்ட இந்திய மாநிலங்கள்.
The states which bordered bay of bengal.
1) Bengal
2) Odisha
3) Andhra Pradesh
4) Tamil nadu
SHORTCUT : BOAT (கடலில் பயணம் செய்ய BOAT தேவை)
B - Bengal
O - Odisha
A - Andhra Pradesh
T - Tamilnadu
1) பட்டு புழு வளர்ப்பு - செரிகல்சர்
2) தேனீ வளர்ப்பு - எபிகல்சர்
3) மீன் வளர்ப்பு - பிசிகல்சர்
#நினைவில் வைக்க
பட்டுசாரி (Saree)- (செரி)கல்சர்
தேனீ ஆங்கிலத்தில் (bee)- எ(பி)கல்சர்
மீன்(fish)- (பிசி)கல்சர்
௨ள்ளாட்சி துறையின் தந்தை -ரிப்பன் பிரபு
#(ஊதா) கலரு (ரிப்பன்)
MAJOR MICA PRODUCING COUNTRIES IN THE WORLD:
(மைக்கா அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்)
BRASIL, RUSSIA, AMERICA, INDIA and NORWAY
CODEWORD: BRAIN
B - BRASIL
R - RUSSIA
A - AMERICA
I - INDIA
N - NORWAY
இந்தியாவில் மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?CODEWORD: ஆபீராஜா
*ஆ*ந்திரபிரதேசம்
*பீ*கார்
*ரா*ஜஸ்தான்
*ஜா*ர்கண்ட்
மைசூர் போர் முடிவி்ல் ஏற்பட்ட உடன்படிக்கைகள்
CODEWORD: மைசூர்_சென்று_மங்களகரமாக_ஸ்ரீரங்கநாதரை வணங்கு.
மைசூர் = மைசூர் போர்
சென்று = சென்னை உடன்படிக்கை
மங்களகரமாக = மங்களூர் உடன்படிக்கை
ஸ்ரீரங்கநாதரை = ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
Read more shortcut tips
உங்களுக்கு தெரிந்த ஷார்ட்கட் டிப்ஸ் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்
super
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குதமிழ் எழுத்துக்கள் shortcut
பதிலளிநீக்குகடல -க
உருண்டை -உ
நுணுக்கி -௩
சுவச்சு - ௪
ருசுச்சு -௫
சாப்பிட -௬
எங்க -௭
அம்மா -௮
கூப்பிட்டாங்க -௯
Super
பதிலளிநீக்குதமிழுக்கு கதி என கூறப்பாடும் நூல்கள்
பதிலளிநீக்குகதி (க---கம்பராமாயணம், தி---திருக்குறள்)