துறவி
நவீன துறவி - தாகூர்
புரட்சி துறவி -வள்ளலார்
அரச துறவி - இளங்கோவடிகள்
வீர துறவி - விவேகானந்தர்.
புலவன்
நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.
பிள்ளைத்தமிழ்
காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.
நிகண்டு
சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
பிடவ நிகண்டு - ஔவையார்.
# TET Paper-I & II Exam Model Question Paper
TNTET Paper-II Exam Model Question Paper
TET PAPER – II Social Science Paper
(PREPARED BY VIDIYAL COACHING CENTRE, VELLORE)
TET PAPER – II Maths & Science Paper
(PREPARED BY VIDIYAL COACHING CENTRE, VELLORE)
TET PAPER – II Social Science Paper
(PREPARED BY TARGET STUDY CENTRE, VILLUPURAM)
TET PAPER – II Social Science, Maths & Science
(PREPARED BY TARGET STUDY CENTRE, VILLUPURAM)
Download more model question Papers
TET PAPER – II Social Science Paper
(PREPARED BY VIDIYAL COACHING CENTRE, VELLORE)
TET PAPER – II Maths & Science Paper
(PREPARED BY VIDIYAL COACHING CENTRE, VELLORE)
TET PAPER – II Social Science Paper
(PREPARED BY TARGET STUDY CENTRE, VILLUPURAM)
TET PAPER – II Social Science, Maths & Science
(PREPARED BY TARGET STUDY CENTRE, VILLUPURAM)
Download more model question Papers
தமிழ் இலக்கிய வரலாறு பரணி இலக்கியம்
TNPSC Group IV, Group II, IIA, VAO, PGTRB, Police Exam Tamil Study Materials
முதல் பரணி நூல் கலிங்கத்துப் பரணி
முதலாம் குலோத்துங்கனின் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும் கலிங்க மன்னன் அனந்தவர்ம சோடகங்கனுக்கும் (அனந்தவர்மன்) நடந்த போர் பற்றிக் கூறுவது கலிங்கத்துப் பரணி.
பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்.
முதலாம் குலோத்துங்கனின் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும் கலிங்க மன்னன் அனந்தவர்ம சோடகங்கனுக்கும் (அனந்தவர்மன்) நடந்த போர் பற்றிக் கூறுவது கலிங்கத்துப் பரணி.
பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்.
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.
போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும். ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி
என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பா.
# TNPSC Exam General Tamil | இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு
வேலு நாச்சியார்:
- வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர். இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
- இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு, ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
- சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.
Tamil Grammar | ஆகுபெயர்
இந்தியா மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றது.
இந்தியா ஆசியாக் கண்டத்தில் உள்ளது. இந்த இரு தொடர்களையும் படித்துப் பாருங்கள்.
முதல் தொடர் ‘இந்தியா’, மட்டைப்பந்து வீரர்களைக் குறிக்கிறது. இரண்டாம் தொடர் இந்தியா’, இடத்தைக் குறிக்கிறது.
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு வருவதற்கு ஆகுபெயர் என்பது பெயர்.
ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
# சாலை இளந்திரையன் TNPSC General Tamil
இயற்பெயர்: வ.இரா.மகாலிங்கம்.
பெற்றோர்: வ.இராமையா-சின்னலட்சுமி
பிறந்த இடம்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலைநயினார் பள்ளிவாசல்
திராவிட இயக்கக் கருத்தியலுக்கு ஆட்பட்டிருந்த இவர் அவ்வியக்க மரபின்படி தனக்கென ஒரு புனைப்பெயரை வைத்துக்கொள்ள விழைந்தார். ஆகவே சங்ககால மன்னனான இளந்திரையன் பெயரை தன்னுடைய புனைப் பெயராகக்கொண்டு இரா. இளந்திரையன் என்னும் பெயரில் படைப்புகளை ஆக்கினார்.
பின்னாளில் தன்னுடைய ஊர்பெயரின் முதற்பகுதி தனது புனைப்பெயருக்கு முன்னே இணைத்து சாலை இளந்திரையன் ஆனார்.
1957-இல் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர தகவல், ஒலிபரப்புத் துறைத் தலைவரானார்.
‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ பகுதியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ என்ற தலைப்பின்கீழ் சுமார் 30 கேள்விகள் வரை கேட்கப்படும். கொஞ்சம் கவனமாக புரிந்து கொண்டால் இப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறமுடியும்.
‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ பகுதியில் மொத்தம் 20 தலைப்புகள் உண்டு. அத்தலைப்புகளையும், அவற்றில் கேள்விகள் அமையும் விதத்தையும் உதாரணங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். இப்பிரிவைப் பொறுத்தவரை பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி ஆகியோரின் முக்கியப் படைப்புக்களை நன்கு படிக்க வேண்டும். இவற்றில் 4 கேள்விகள் வரை கேட்கப்படும்.
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். இப்பிரிவைப் பொறுத்தவரை பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி ஆகியோரின் முக்கியப் படைப்புக்களை நன்கு படிக்க வேண்டும். இவற்றில் 4 கேள்விகள் வரை கேட்கப்படும்.
TNPSC Group 2, 2A, 4 & VAO Exam General Tamil online Test
(A) நன்னூல்
(B) வீரசோழியம்
(C) தொல்காப்பியம்
(D) மூதுரை
See Answer:
2. மரமும் பழைய குடையும் என்ற சிலேடையை இயற்றியவர்?
(A) அழகிய சொக்கனாத புலவர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) இராமச்சந்திர கவிராயர்
(D) கடுவெளி சித்தர்
See Answer:
(B) வீரசோழியம்
(C) தொல்காப்பியம்
(D) மூதுரை
See Answer:
2. மரமும் பழைய குடையும் என்ற சிலேடையை இயற்றியவர்?
(A) அழகிய சொக்கனாத புலவர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) இராமச்சந்திர கவிராயர்
(D) கடுவெளி சித்தர்
See Answer:
# Jana Social Science Model Test Papers
Jana Model Question Papers for TNPSC, TET, PGTRB, Police & Post Exams
Samacheerkalvi 6th History Model Test Paper-1
Basic of village administration pdf
Indian Constitution Study Material in tamil
VAO Exam General Tamil Study Notes
VAO Exam Model Test Paper
VAO Exam Previous Year Question Papers
Jana 10th Social Science (History) Question Answers
Samacheerkalvi 6th History Model Test Paper-1
Basic of village administration pdf
Indian Constitution Study Material in tamil
VAO Exam General Tamil Study Notes
VAO Exam Model Test Paper
VAO Exam Previous Year Question Papers
Jana 10th Social Science (History) Question Answers
- VAO Exam New syllabus in Tamil
- VAO Exam 2016, 2014 Original Question Papers (GK-GT-GE)
- Basics of Village Administration Study Materials in Tamil
- ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் கிராம நிர்வாக நடைமுறைகள் மாதிரி வினாத்தாள்கள்
- TNPSC VAO Exam - Basics of village administration ayakudi Coaching Centre Model Question Paper
- VAO Exam - Basics of Village Administration Question Answers
TNTET HALL TICKET 2017
The Teacher Eligibility Test will go to be held on 29thand
30th April 2017. Therefore that candidate who successfully submitted can
download their TN Teacher Hall Ticket 2017 from the official website of the
TRB. Applicants can download their TNTET 2017 Admit Card by filling the
necessary details like Registration Number, Date of Birth and so forth. This is
an opportunity for those who want to pursue their career in teaching field.
Here in this post, you will get the direct link to download the TNTET 2017 hall
ticket. However, the links will get updated after the official release of admit
card.
TET & TNPSC Tamil Study Materials | பேச்சுக்கலை
ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தைகய கலைகளுள் பேச்சுக்கலையும் ஒன்று.
பேச்சுக்கலை:
நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.
மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:பேச்சுக்கலை:
நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.
மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.
பேச்சும் மேடைப்பேச்சும்:
பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவிக்க வேண்டும்.
# கடற்பயணம் | TET, TNPSC Tamil Study Material
- திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் ஒளவையார்
- யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர் கணியன் பூங்குன்றன்
- தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. பொருள்வயிற் பிரிவு, காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.
TET, TNPSC & Police Exam Tamil Study Notes
திரைப்படத்தின் வரலாறு:
ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.
# Samacheer Kalvi Tamil Model Question Paper
Samacheer Kalvi Study Material for
TNPSC, TET, Police Exams
6th Std to 12th Std
Tamil Study Materials &
Model Question Paper
Prepared by Thiru.Palani Murugan, B.E.,