# அரசர்களும் சிறப்புப் பெயர்களும்

 
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் : 
சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் :
எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டியன்,
பொன்வேய்ந்த பெருமாள், திரிபுவன சக்ரவர்த்தி, மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன்.

முதலாம் மாறவர்மன் குலசேகரன் :

கொல்லம் கொண்ட பாண்டியன்

ஷெர்ஷா :
நவீன நாணய முறையின் தந்தை, அக்பரின் முன்னோடி

ஜஹாங்கீர் : உலகினை வெல்பவர் (உலகத்தின் வெற்றியாளர்)

ஷாஜகான் : உலகின் அரசன்

ஔரங்கசீப்:  ஆலம்கீர், பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன்

கிருஷ்ணதேவராயன் : ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன்

முதலாம் புலிகேசி : 
சத்யாச்சரியன், வல்லபன், தர்மமகாராஜன்

ஆதித்த சோழன் : மதுரை கொண்டான்

பராந்தக சோழன் : ஜகதேகவீரன்

சுந்தர சோழன் :
பொன் மாளிகைத் துஞ்சின தேவன், இரண்டாம் பராந்தகன்

இராஜராஜ சோழன் : 
மும்முடிச்சோழன், ஜெயம்கொண்டான், சிவபாதசேகரன், இராஜகேசரி, கேரளாந்தகன், நிகரிலிச் சோழன், நித்யவினோதன், பொன்னியின் செல்வன் , காந்தளூர்ச் சாலை கலமறுத்த மற்றும் கீர்த்தி பராக்கிரமன்

இராசேந்திர சோழன் : 
முடிகொண்ட சோழன், பண்டித சோழன்,கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான்', 'மும்முடிச் சோழனின் களிறு'

முதலாம் குலோத்துங்கன் : 

 சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள் மற்றும் திருநீற்றுச் சோழன்
Current Affairs 2017 in tamil pdf
TNPSC All Group Exam - Free online Test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக