# இந்திய வரலாறு | கல்வெட்டுகளும், பட்டயங்களும்

அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்

ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்

இந்திய வரலாறு | நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

 கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்

விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு

பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)

காளிதாசர் - சாகுந்தலம்,  மேகதூதம்,  மாளவிகாக்னிமித்ரம்,  குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)

பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

#இந்திய வரலாறு - முக்கிய போர்கள்


1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326
கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.
2. செலியூகசுக்கு எதிராக போர்

செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.

சார்பெழுத்துகளின் வகைகள்

* சார்பெழுத்துகளின் வகைகள் 
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மைபெற்று விளங்குவதால், அவற்றை முதலெழுத்துகள் என்கிறோம்.

முதலெழுத்துகளைச் சார்ந்துவரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்கிறோம். 

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

TNPSC Science | Physics Free online Test



1. பொருளின் அளவுக்கான அலகு?
(A) கிலோகிராம்
(B) மோல்
(C) கிராம்
(D) மீட்டர்
See Answer:

2. திருகு அளவியின் மீச்சிற்றளவு?
(A) 0.01 மி.மீ
(B) 1 செ.மீ
(C) 0.01 செ.மீ
(D) 1 மி.மீ
See Answer:

TNPSC Geography Questions and Answers

Tnpsc Geography Questions and Answers

200 Questions - 15 Pages pdf file

free download click here



Geography Study Materials, Model, Previous Year Questions

 



# பரணி இலக்கியம்

முதல் பரணி நூல் கலிங்கத்துப் பரணி

முதலாம் குலோத்துங்கனின் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும் கலிங்க மன்னன் அனந்தவர்ம சோடகங்கனுக்கும் (அனந்தவர்மன்) நடந்த போர் பற்றிக் கூறுவது கலிங்கத்துப் பரணி

பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.
போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.

ஆனை ஆயிரம்  அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி
என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பா.

# Tamil ilakkanam | இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

இடுகுறிப்பெயர் :
  • நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர்.  காரணம் அறியவியலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களே.
  • மண், நாய், கோழி, மலை, காடு, மாடு  என்பன இடுகுறிப்பெயர்களே.

இடுகுறிப் பொதுப்பெயர் :
  • மலை என்பது அனைத்து மலைகளுக்கும் பொதுப்பெயர்.
  • காடு என்பது அனைத்துவகைக் காடுகளுக்கும் பொதுப்பெயர்.
  • மாடு என்பது பல்வகை மாடுகளுக்கும் பொதுப்பெயர்.
  • இவ்வாறு அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப்பெயர்களை இடுகுறிப் பொதுப்பெயர் எனக் கூறுவர்.

INDIAN NATIONAL MOVEMENT TNPSC MODEL QUESTION PAPER


SHUNMUGAM IAS STUDY CIRCLE  Presents
INDIAN NATIONAL MOVEMENT
Indian Political Science 
Question Answer pdf free download

 TNPSC Study Materials

TNPSC VAO 2016, 2014 Previous Year Question Paper


கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினா விடைகள்

 
முதன் முதலாக எத்தனை கிராம நிர்வாக அலுவலர்கள் மாநில அளவில் நியமிக்கப்பட்டனர்?
12,506

கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் கட்டுப்பாட்டில் எப்பொழுது வந்தது?
12.12.1980

எந்த அரசு ஆணையின் படி கிராம நிர்வாக பணி தமிழ்நாடு  அரசுப் பணியாளக் தேர்வாணையிக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது?
அரசு ஆணை எண் 2747

VAO Exam Model Test Paper pdf free download

Dinathanthi VAO Exam Model Test Paper
 Click and download

TNPSC VAO Exam Model Exam Paper
(General Tamil & General Studie)
Question Paper Prepared by ARIVU TNPSC STUDY CENTRE

+ General Studies
+ Basics of Village Admn.
+ Aptitude and mental ability
+ General Tamil (SSLC Std.)

TNPSC VAO Exam Study Materials & Model Question Papers

VAO Exam - Basics of  Village Administration Study Materials
கிராம நிர்வாக நடைமுறைகள்

Basics of Village Administration Study Material (91 Pages) (சேகர் சுபா டி) TNPSC - OCEAN)


Basics of Village Administration Model Test Paper (Ayakudi TNPSC Coaching Centre)
Basics of Village Administration Model Test Paper (Arivu TNPSC Coaching Centre)
Basics of Village Administration Model Question Paper (Raman, Target TNPSC, Vidiyal TNPSC)
VAO Exam Dinathanthi Model Question Paper


 



TNPSC VAO Exam - Ayakudi free coaching centre Model Question Papers


Ayakudi free coaching centre
Basics of Village Administration  
TNPSC VAO Exam Model Question Papers
(with key answers) 

VAO Exam study material - நில ஒப்படைகள் & நீண்ட கால நிலக் குத்தகைகள் பதிவேடு

நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள் (Cowles) பதிவேடு:

இப்பதிவேடு எட்டு பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்.

பிரிவு 1 :
அட்டவணையில் கண்ட  இனத்தவருக்கு (Schedule Caste) வழங்கப்பட்ட சிறப்பு நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைகளைக் குறித்ததாகும்.

பிரிவு 2 :
இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒப்படைகளைக் குறிப்பதாகும்.

பிரிவு 3 :
வருவாய் நிலை ஆணை எண் 15-22(3)ன் கீழ் கூறப்பட்டுள்ளவாறு நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகளைப் பற்றியதாகும்.

TNPSC VAO Study Materials நிலையான ‘அ’ பதிவேடு

VAO Exam Study Materials & Model Question Papers Pdf Free download

இப்பதிவேடு நில உட்பிரிவையும், அவற்றில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும்.
நிலவரி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பின்னர் பராமரிப்புக்காக ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திற்கும் தனித்தனியாக ‘அ’ பதிவேடு முதலில் கையால் எழுதப்பட்ட பிரதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.பின்னர் அந்தப் பிரதி ஒன்று அச்சிடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் கெட்டி அட்டை போட்ட பதிவேடுகளாக வழங்கப்பட்டுள்ளது.

இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு (Descriptive Memoir)  வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுக் குறிப்பில் முதல்பகுதியில் வருவாய்க் கிராமத்தின் வருவாய்க்குண்டான அனைத்து விவரங்களும் அடங்கும்.

VAO Exam Study Notes - பத்திரம் பதிவு செய்யும் முறை

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guideline value.

நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guideline valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

TNPSC Group IV Exam Winners List

 

வணக்கம், சகோதர-சகோதரிகளே!

கடந்த 17.7.2017 அன்று ஆரம்பித்த குரூப் -4, இளநிலை உதவியளார்களுக்கான கலந்தாய்வு நேற்று 08.08.2017 உடன் முடிவடைந்தது. இதில், இந்த குரூப்-4 தேர்வில் பல லட்சக்கணக்கானவர்களுடன் போட்டியிட்டு,  பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பினை வெற்றிகரமாக முடித்து, அடுத்த கட்டமான கலந்தாய்வில் கலந்து கொண்டு, பணியினை வாங்கிய சகோதர-சகோதரிகளின் பட்டியல் இதோ.

இவர்களில் பெரும்பாலானவர்கள் என்னுடன் உள் டப்பியில் (INBOX), தங்களது வெற்றிச் செய்தியை தனிப்பட்ட முறையில் அன்புடன் பகிர்ந்து கொண்டது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

குரூப் 01 தேர்வில் முறைகேடு என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் தற்போது சுற்றி வந்தாலும்,

TNPSC Group IIA Exam Official Answer Key

COMBINED CIVIL SERVICES EXAMINATION-II, 2017 - 2018 (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES)

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II, 2017 - 2018 (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES)
(Date of Examination:06.08.2017)
       1

VAO Exam New syllabus in tamil

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அடிப்படைகளின் பாடத்திட்டம்:

கிராம நிர்வாகம் அடிப்படைகள்:

குறிக்கோள் வகை தலைப்புகள் :

1 . கிராமம் மற்றும் வருவாய் நிர்வாகத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரின் செயல்பாடுகள் , கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
[ கேள்விகள் அறிக்கையிடல், காவல் துறைக்கு உதவுவதில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு ,பிறப்பு மற்றும் இறப்பு , அரசு கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்துதல் / வருமானம், சமூக , ஆதரவற்ற விதவை , திருமண தகுதி , பட்டா மற்றும் இதர தற்காலிக மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்குதல்.]

Group IIA Exam Full Model Test (GK & GT)

* Group 2A Exam Full Model Test Question Papers with Answer Key 



Test-01  (SHRI MALAR IAS ACADEMY, HARUR) 

TRB Drawing Teacher Exam Notes

 
  • தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னனியில் நிற்பது – ஓவியக்கலை
  • தமிழர் தமது ஓவியங்களுக்கு வழங்கிய பெயர் – கண்ணெழுத்து
  • எழுத்து என்பதன் பொருள் ஓவியம்
  • நேர் கோடு, கோண கோடு, வளை கோடு ஆகியவற்றால் வரையப்படும் ஓவியம் - கோட்டோவியம்
  • வட்டிகை செய்தி எனப்படுவது எது – ஓவியம்
  • கண்ணுள் வினைஞர் எனப்படுபவர் – ஓவியர்
  • ஓவியக்கலைக் குழுவின் தலைவர் – ஓவிய மாக்கள்
  • ஆண் ஓவியருக்கு வழங்கப்படும் பெயர் – சித்திராங்கதன்

# TNPSC Exam Tips | தடைகளை தகர்த்தெறியுங்கள்....

HELLO FRIENDS......
நிறைய பேருக்கு படிக்க தடையாக இருப்பது, நேரம் இல்லை, படிக்க தொடங்கினால் தூக்கம் வருகிறது, பணம் இல்லை, சோம்பேறித்தனம், சில பேருக்கு மன அழுத்தம், TENSION, படிப்பது மறந்து போகிறது. சில பேருக்கு social network use பண்றதால, இப்படி காரணம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

FRIENDS ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். தடையாக நினைக்கும் வரை தடையாகவே அமையும். தடைகளை தகர்த்தெறியுங்கள்....

எனக்கு தெரிந்த சிலவற்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் friends. முதலில் நேரம் பற்றி......

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்-3

வெற்றி நிச்சயம்
நண்பர்களே......

குரூப் 4, VAO, குரூப் 2A......

தற்போது நமது கனவுகள் இந்த தேர்வினை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்..... ஏனெனில் போட்டிகள் அதிகம், அதற்கு ஏற்றவாறு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை நாம் சாதாரணமாக எண்ணக் கூடாது, படிக்காமலே நான் 100 பதில் அளித்து விட்டேன். அதேபோல் இந்த தடவை எழுதினால் இன்னும் அதிகமா எடுத்து விடுவேன் என வீண் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.
கடந்த 4 அல்லது 5 வருட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் வினாக்கள் கேட்கப் படுகிறது, என்பதை முதலில் பாருங்கள். தமிழ் பகுதியில் நிறைய இலக்கணம் வரும், அதை மிக அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுத்தமிழ் பிரிவில் 100 வினாக்கள். எப்பாடுபட்டாவது தமிழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நன்றாக படித்து விரல் நுனியில் வைத்து இருங்கள். கடினம் என்றால் எல்லாம் கடினமே...முடியும் என்றால் எல்லாம் முடிமே....

Manidhanaeyam Free IAS Academy Group 2A Exam Model Test Papers



TEST-22
TEST-21
TEST-20  
TEST-19

Group 2A Exam நடப்பு நிகழ்வுகள்

2017 போர் பயிற்சி (ம) ஏவுகணை திட்டங்கள், விளையாட்டு, மாநாடுகள், ஒப்பந்தங்கள், கமிட்டிகள், தரவரிசை பட்டியல், விருதுகள் அடங்கிய சுருக்கமான முக்கியமான நடப்பு நிகழ்வு தொகுப்பு.
தயாரிப்பு :  SHRI MALAR IAS ACADEMY
Click & Download

Download more Current affairs Study Materials
Current affairs Study Materials Test Papers


 


# இந்திய அரசியலமைப்பு பகுதி-5 | அடிப்படைக் கடமைகள்

அடிப்படைக் கடமைகள்

1976-ல் செய்யப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தம் பத்து அடிப்படைக் கடமைகளை அரசமைப்பில் இணைத்தது. அடிப்படைக்கடமைகள் 51 எனும் உறுப்பாக அரசியலமைப்பின் IVA பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

1) இந்திய அரசமைப்பிற்குக் கீழ்ப்படிவதுடன் அரசமைப்பு நிறுவனங்கள், லட்சியம், தேசியக்கொடி, மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.

2) விடுதலைப் போராட்டத்தின் போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.

3) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

How to get success in TNPSC | TNPSC Exam Preparation Tips

TNPSC, TET, TRB போன்ற போட்டித்தேர்வுகளில் 3-4 வருடங்கள் படித்தாலும் தேர்வு ஆகாமால் இருப்பது ஏன்?

ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்களின் மாபெரும் தவறுகள் :

பயிற்சி மையங்களில் ஏன் தேர்ச்சி விகிதம் 10% குறைவாக இருக்கிறது?  ஒருவருக்கே ஏன் பல வேலை கிடைக்கிறது ஆனால பல வருடம் படிக்கும் ஒரு மாணவன் ஏன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறுவதில்லை ? நான் விரைவில் வெற்றி பெற்று விட்டேன் என் நண்பர்கள் ஏன் அதே புத்தகத்தை படித்தும் வெற்றி பெற மூடியவில்லை போன்ற கேள்விகள் என்னிடம் எப்பொழுதும் எழுவதுண்டு.
--> வேலைக்கு சென்று 10 வருடம் ஆகிவிட்டது சமூகத்திற்கு ஏதாவது செய்வோம் என பீகாரின் ஆனந்து அவர்களின் சூப்பர் 30 போன்று 2 பேருடன் ஆரம்பித்த எனது அமைப்பில், நான் இரண்டு வருடம் தீவிர பயிற்சி அளித்தும் (லாப நோக்கமின்றி) 30 மாணவர்களில் 17 பேர் மட்டும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் மற்றவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர்? என் மாணவர்கள் செய்த தவறுகள் என்ன? 4 வருடங்கள் நான் பயிற்சி கொடுத்த சில பயிற்சி மையங்களில் கிடைத்த அனுபவம் போன்றவற்றை துணை கொண்டு நான் ஆராய்ச்சி செய்த பொழுது கிடைத்த முடிவுகளே என்னை இந்த கட்டுரையை எழுத துண்டியது.