தேர்வர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த தொகுதி 4 ( VAO இணைந்தது ) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த காலி பணியிடங்கள் - 9351
1) கிராம நிர்வாக அலுவலர் - 494
2) இளநிலை உதவியாளர் - 4301
3) வரித்தண்டலர் - 48
4) நில அளவர் - 74
5) வரைவாளர் - 156
6) தட்டச்சர் - 3463
7) சுருக்கெழுத்தர் தட்டச்சர் - 815
விண்ணப்பம் செய்ய கடைசி நாள் : 13-12-2017
கட்டணம் செலுத்த கடைசி நாள் : 15-12-2017
தேர்வு நாள் : 11 - 02 - 2018
கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி
( 40 வயதுக்கு மேற்பட்டோர் VAO தேர்வுக்கு தகுதி இல்லை )
தேர்வு முறை ( கொள்குறி வகை வினாக்கள் )
பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் - 100
பொது அறிவு - 75
திறனறி (கணிதம்) - 25
மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள்
தவறான வினாக்களுக்கு மைனஸ் மதிப்பெண்கள் கிடையாது.
விரிவான அறிவிப்புக்கு...
NOTIFICATION ENGLISH VERSION
NOTIFICATION TAMIL VERSION
Apply - Click Here for Payment
REVISED & UPDATED Syllabus
இது தவிரவும் இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் - நிலை 01 பதவிக்கும் அறிவிப்பு (25 / 2017) வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் - 04
Target TNPSC FB GroupTamil Model question paper collection (16 Sets)
Ayakudi Coaching Centre Indian National Movement Model Question Paper
Jana TNPSC Tamil Question Bank Free download
Jana TNPSC Tamil Question Bank buy online
TNPSC Group IV & VAO Exam Tamil Grammar 44 Page Pdf
TNPSC & TET Exams | Samacheer Kalvi 6th to 12th Tamil Question Answer Collection pdf free download
TNPSC Current affairs pdf free download
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக