* TNPSC Exam Indian Political science Question Answers

1. எந்த ஷரத்துபடி இந்திய தலைமை வழக்கறிஞரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்?
(A) ஷரத்து 74
(B) ஷரத்து 75
(C) ஷரத்து 76
(D) ஷரத்து 77
See Answer:

2. பொருந்தாததை கூறுக. சட்டத்திருத்தம் 44 (1978)ன் படி மேற்கொள்ளப்பட்டவை?
(A) தேசிய நெருக்கடியின் மீதான பாராளுமன்றத்தின் ஒப்புதல் 60 லிருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டது
(B) அடிப்படைக் கடைமைகள் பகுதி IV A வில் சேர்க்கப்பட்டது
(C) சொத்துரிமை அடிப்படை உரிமைகள் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது
(D) குடியரசு தலைவர் ஆலோசனை ஏதும் இருப்பின் மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம்
See Answer:

3. பின்வரும் எந்தச்சட்ட திருத்தம் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடக்க வேண்டும் என்று கூறுகிறது?
(A) சட்டத்திருத்தம் 42
(B) சட்டத்திருத்தம் 44
(C) திருத்சட்டத்தம் 46
(D) சட்டத்திருத்தம் 48
See Answer:

Read more....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக