- தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'.
- இவர்
30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர்.
- இயற்பெயர் சோமசுந்தரம், புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம்
- தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'.
- 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம்,
- புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம் இவரது கவிதைகளில் காணலாம். தற்போது வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் இரங்கற்பா கவிதை எழுதியவர்.
- வண்ணநிலவனின்
கையெழுத்துப் பத்திரிகையான பொருஞையில் கவிதை எழுதும்போது தனக்குத்தானே
கலாப்பிரியா எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.
- பின்னர் இவரது கவிதைகள் கசடதபறவில் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களின் எழுதி வந்தார்.
- நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையே தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களை கவிதைகளாக பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.
TNPSC STUDY MATERIALS | NOTIFICATION | ANNOUNCEMENT
லேபிள்கள்
- சைவமும் வைணவமும் (2)
- தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)
- தமிழ் இலக்கியம் (24)
- பார் படி ரசி (6)
- பொதுத்தமிழ் (44)
- வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (2)
- CCSE-IV (16)
- Current Affairs (34)
- ECONOMICS (4)
- Exam Tips (23)
- General Tamil (54)
- GK Questions (14)
- Group 2A (93)
- Group I & II Mains (6)
- GROUP IV EXAM (148)
- History (30)
- Indian Constitution (28)
- Maths (2)
- Notification (6)
- Online Test (37)
- PG TRB (9)
- Police Exam (10)
- Science (23)
- SHORTCUTS TIPS (10)
- Social Science (6)
- Syllabus (4)
- Tamil Grammar (29)
- TET MODEL QUESTION PAPERS (20)
- TET STUDY MATERIALS (27)
- TNPSC Current Notifications (3)
- TNPSC GK (25)
- TNPSC Group 1 & 2 study materials (30)
- TNPSC MODEL QUESTION PAPERS (37)
- TNPSC News (6)
- TNPSC Previous Year Question Papers (4)
- TNPSC STUDY BOOKS (10)
- TNPSC STUDY MATERIALS (39)
- TNPSC TAMIL MATERIALS (19)
- VAO Exam (145)
# TNPSC GENERAL TAMIL PART-C தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - கலைமாமணி கலாப்ரியா
உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற