Tamil Study Notes for TNPSC, TET, Police Exams
- பாந்தள் உரகம் பன்னகம் பணி எனும் சொற்களின் பொருள் யாது? பாம்பு
- பாம்பாட்டிச் சித்தர் என்பது? காரணப்பெயர்
- பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும்
- பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972
- பாரதத்தாய் நூலின் ஆசிரியர் யார்? அசலாம்பிகை
- பாரதிதாசன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி
- பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது - இரசூல் கம்சதோவ்
- பாரதிதாசன் வெளியிட்ட இதழ் - குயில்
- பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்
- பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? பிசிராந்தையார்
- பாரதிதாசனின் கவிதை நூல் - பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு
- பாரதிதாசனின் காலம் 29-4-1891 to 21-4-1964
- பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்? தந்தைபெரியார்
- குறிஞ்சி மலர் – நாபார்த்தசாரதி
- பாரதியாரின் கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் உள்ளது?
வால்ட்விட்மன், கலீல் ஜிப்ரான்
- பார்வையற்றோருக்கான பள்ளி எங்கு உள்ளது? பாஸ்டன்
- பால் எத்தனை வகைப்படும்? 5 வகைப்படும்
- பாலங்கள் யார் எழுதிய நாவல் - சிவசங்கரி
- பாவணார் கோட்டம் உள்ள இடம் எது? ராசபாளையம்
- பாவலர் மணி – வாணிதாசன்
- பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
- பாவேந்தர் பாரதிதாசனாரின் தலைமாணக்கர் யார்?
துரை.மாணிக்கம், பெருஞ்சித்தரனார்
- பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது? மதுரை
- பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் - நன்கு கட்டப்பட்டது
- பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் - சதுரகராதி
- பிராகுயி போன்ற வடமொழிக்கு தாய்மொழி தமிழ் என்றவர் யார்? கால்டுவெல்
- பிருங்காரசம் என எதை அழைப்பர்? கரிசலாங்கண்ணி
- பிள்ளை குருகு என்பதன் பொருள் யாது? நாரைக்குஞ்சு
- பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3
- பீலி என்பதன் பொருள் என்ன? மயில் தோகை
- புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 2
- புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார்? பாரதியார்
- புதிய விடியல், இது எங்கள் கிழக்கு நூலின் ஆசிரியர் - தாராபாரதி
- புதுக்கவிதை தந்தை யார்? பாரதியார்
- புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்வர் யார்? வள்ளலார்
- புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்? கலைஞர் கருணாநிதி
- புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுவர் - பாரதிதாசன்
- புரம் என்னும் சொல் குறிப்பது - சிறந்த ஊர்
- புரவி என்பதன் பொருள் என்ன? குதிரை
- புரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு? 1917
- புலம் என்னும் சொல் குறிப்பது - நிலம்
- புலமைக் கடல் என அழைக்கப்பட்டவர் யார்? ஒளவையார்
- புலயழுக்கற்ற அந்தனாளன் என புகழப்பட்டவர் யார்? கபிலர்
- புலவர் தான் கருதிய பொருளை நேரடியாக சொல்லாமல் அதனோடு தொடர்புடையனவற்றை சொல்லி வியங்க வைப்பது எந்த அணி? பிறிதுமொழிதல் அணி
- புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
- புலனழுக்கற்ற அந்தணாளன் - கபிலர்
- மாறக்கோத்து - நப்பசலையார்
- புள் என்பதன் பொருள் தருக அன்னம், பறவை, புறா
- புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் - 11
- புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் - 65
- புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் - புறம், புறப்பாட்டு
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
- புறநானூற்றின் சிலப் பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு. போப்
- புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர்.............அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். - ஜி.யு.போப்
- புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்ட நூல் எது? புறநானூறு
- புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்? ஐயனாரிதனார்
- புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
- பூதரம் என்பதன் பொருள் கூறுக? மலை
- பூரிக்கோ தொகுத்த நூல் எது? குறுந்தொகை
- பூவில் சிறந்த பூ பருத்திப் பூ எனக்கூறியவர்? திரு.வி.க.
- பெண்கள் ஆடும் விளையாட்டு எது? அம்மானை
- பெண்களின் பருவங்கள் எத்தனை ? ஏழு
- பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர் - திரு.வி.க
- பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்? வேதநாயகம்பிள்ளை
- பெதும்பைப் பருவத்தின் வயது 8-11
- பெயர்ச்சொல் 2 வகைப்படும்
- பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன? சருக்கம்
- பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன? திருத்தொண்டர்புராணம்
- பெரியாரிடத்தும் அண்ணா இடத்தும் நெருங்கி பழகியவர் யார்?
முடியரசன்
- பெரியாரின் இயற்பெயர் இராமசாமி
- பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 1978
- பெருநாவலர் யார்? திருவள்ளுவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக