- இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
- இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
- அகவர்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
- இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?
- இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
- கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
- பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
- அரவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
- குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?
- குட்டித் திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??
- குட்டித் திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் - வினா விடைகள்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக