# வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
அ + பெயர் = அப்பெயர்
இ + வழி = இவ்வழி

# வல்லினம் மிகா இடங்கள் - வல்லினம் மிகும் இடங்கள்

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

# Social Science Model Test Papers for TET & TNPSC Exams

6th Social Science (History) Test-1
6th Social Science (History) Test-2

# Tamil Grammar for All Competitive Exams

Tamil Grammar  for
TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams 
 
சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட
44 பக்கங்கள் கொண்ட முழுமையான 
தமிழ் இலக்கணத் தொகுப்பு

Samacheer Kalvi Tamil Notes of All competitive exams

Samacheer Kalvi Notes for 
TNPSC | PG TRB | Police Exams
6th, 7th, 8th Tamil Notes
by Palani Murugan
 
8th Tamil Samacheer Kalvi Notes 
 

TET Exam 2017 Paper-I & Paper-II Syllabus

TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2017
TEACHER ELIGIBILITY TEST SYLLABUS PAPER - I
                                   
CHILD DEVELOPMENT & PEDAGOGY     
TAMIL                                                  

* Current Affairs 2017 Online Test


1. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான இலவச உதவி எண் எது?
(A) 1098
(B) 1444
(C) 1999
(D) 1600
See Answer:

2. இந்தியாவில் முதல் நீரிலும், நிலத்திலும் ஓடும் பேருந்து எந்த மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது
(A) உத்திரகாண்ட்
(B) பஞ்சாப்
(C) மகாராஷ்டிரா
(D) குஜராத்
See Answer:

TET & TNPSC Exam 10th Social Scinece Question Answers

1. ஏகாதிபத்தியம் என்ற சொல் எம்மொழிச்சொல்லில் இருந்து வந்தது?
(A) பிரஞ்சு
(B) கிரேக்கம்
(C) லத்தின்
(D) ஆங்கிலம்
See Answer:

2. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) தவேகர் சூசி
(B) போதி தர்மர்
(C) புத்த தத்தர்
(D) ஆங்சான் சூயி
See Answer:

Current affairs 2017 Question Answers


1. 2017 பிரதிகார்-I என்பது?
(A) இந்தியா-சீனா இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
(B) இந்தியா-நேபாளம் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
(C) சீனா-பாகிஸ்தான் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
(D) சீனா-நேபாளம் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
See Answer:

2. இந்தியாவின் முதல் ‘ஸ்கைவாக்’ எங்கு அமையவுள்ளது?
(A) டார்ஜிலிங்
(B) சிம்லா
(C) கொடைக்கானல்
(D) மைசூரு
See Answer:

TET Exam Science Question Answers


1. வெட்டுப்பற்களின் எண்ணிக்கை?
(A) 16
(B) 8
(C) 10
(D) 4
See Answer:

2. கோரைப்பற்களின் எண்ணிக்கை?
(A) 4
(B) 8
(C) 16
(D) 32
See Answer:

# Science Free online Test



1. தமிழ்நாட்டில் காற்றாலைகள் காணப்படும் இடம்?
(A) ஆரல்வாய்மொழி
(B) கயத்தாறு
(C) மேற்கூறிய இரு இடத்திலும்
(D) எட்டயபுரம்
See Answer:

2. நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால், பொருளின் இயக்க ஆற்றல்?
(A) மாறாமலிருக்கும்
(B) இரு மடங்காகும்
(C) நான்கு மடங்காகும்
(D) பாதியாகும்
See Answer:

TET, POLICE & TNPSC Exams Science Question Answers



1. மையப்புள்ளியிலிருந்து ஊசல்குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி?
(A) வீச்சு
(B) அலைவு நேரம்
(C) அலை நீளம்
(D) அதிர்வெண்
See Answer:

2. வினாடி ஊசலின் அலைவு நேரம்?
(A) 1 வினாடி
(B) 2 வினாடி
(C) 0.995 வினாடி
(D) 9.95 வினாடி
See Answer:

10th Samacheer Kalvi text book Tamil Grammar pdf

10ம் வகுப்பு சமச்சீர்க்கல்வி பாடபுத்தகத்தில் உள்ள அனைத்து இலக்கண பகுதிகளையும் TNPSC & TET தேர்வு நோக்கில் இரண்டு பகுதிகளாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறது
 

Tamil Grammar for TNPSC & TET Exams | உவமை - உருவகம்

உவமை என்பது, 
ஒரு பொருளை அல்லது நிகழ்வை மற்றொரு பொருளோடு அல்லது நிகழ்வோடு ஒப்புமைப்படுத்துவது.
உவமை, உவமிக்கும் பொருளைவிட உயர்ந்தது.
உவமைத்தொடரில் உவமை முன்னும், பொருள் பின்னுமாக வரும்.
(எ.கா.) மதி போன்ற முகம்:  மதி – உவமை; முகம் - உவமேயம்

Kanchi TNPSC Academy Maths Solutions pdf download

காஞ்சி TNPSC அகாடமியின் Whats App குழுவில் தினமும் பதிவிடப்பட்ட
கணித வினாக்களின் தொகுப்பு (விளக்கத்துடன்)
பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்து பயன்பெறவும்.

Maths Solutions 101 to 200 
Maths Solutions 201 to 300

 
 

DINAKARAN TET STUDY MATERIALS

DINAKARAN TET | MATERIALS

Group 4 exam Certificate Verification

குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு ... இதில் எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன்...

திரு. சதீஸ்குமார் அவர்களின் பதிவு 

1. கவுன்செல்லிங் லெட்டர்
2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
3. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4. பட்டம் சான்றிதழ் (Degree Certificate)
5. சாதி சான்றிதழ்
6. தமிழ் வழியில் படித்த சான்றிதழ்
7. நன்னடத்தை சான்றிதழ் (2)
8. மாற்றுச் சான்றிதழ்

இதில் 2 to 8 வரை சான்றொப்பம் (Attested) வாங்க வேண்டும்.

படித்ததை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வழி | சமவெளியில் வாழும் பறவைகள்

சமச்சீர்க்கல்வி 6ம் வகுப்பு தமிழ் 
 
சமவெளியில் வாழும் பறவைகள்
சுடலைக்குயில்
மஞ்சள் சிட்டு
செங்காகம்
பனங்காடை
தூக்கணாங்குருவி

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வழி  (Shortcut)
 
சுடலை மஞ்சள் செங்கல்லை பணத்தோடு சமவெளியில் தூங்கி எறிந்தான்

#TN POLICE & PG TRB EXAM GK QUESTION ANSWER


1. உலகின் பட்டு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்?
(A) 4 - வது
(B) 2 - வது
(C) 6 - வது
(D) 10 - வது
See Answer:

2. திருஞானசம்பந்தர் பிறந்த இடம் எது?
(A) சீர்காழி
(B) கும்பகோணம்
(C) மதுரை
(D) சேலம்
See Answer:

# Police Exam GK Question Answers


1. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

2. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தவர்?
(A) வாஜ்பாய்
(B) ராஜீவ்காந்தி
(C) இந்திராகாந்தி
(D) வி.பி.சிங்
See Answer:

# டிஇடி கல்வி உளவியல்

  • ஒப்பர் குழு என்பது - சம வயது குழந்தைகள்
  • ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
  • ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் -கிரிகோர் மெண்டல்
  • ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்-மெண்டல்
  • ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
  • ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
  • எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை