# நவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்

தேவன்    - மகாதேவன்
எல்ஆர் வி    - எல்.ஆர். விசுவநாதசர்மா
விந்தன் - கோவிந்தன்
சாண்டில்யன் - பாஷ்யம்
கா.ஸ்ரீ.ஸ்ரீ. - ஸ்ரீநிவாச ஆசாரியார்
ஜீவா - ஜீவானந்தம்
ஜெகசிற்பியன்  - பாலையா

மணியன் - வேங்கட சுப்பிரமணியன்
ஆர்வி - பெ.கோ. சுந்தர ராஜன்மேதாவி  - சண்முக சுந்தரம்
அகிலன்  - அகிலாண்டம்
விக்கிரமன் - வேம்பு

பசுவையா - சுந்தர ராமசாமி
சாவி - ச. விசுவநாதன்
சுஜாதா  - ரங்கராஜன்
தாமரை மணாளன்    - பாஸ்கரன்

செம்பியன் - கி. ராசேந்திரன் (கல்கியின் புதல்வர்)
புஷ்பாதங்கதுரை  - ஸ்ரீ வேணுகோபாலன்

லக்ஷ்மி - திரிபுர சுந்தரி
அனுத்தமா  - ராஜேஸ்வரி
வாஸந்தி - பங்கஜம்
சாம்பவி - அனுராதா ரமணன்
கிருஷ்ணா - அம்புஜம்
கோமகள் - ராஜலட்சுமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற