# TNPSC GENERAL TAMIL PART-C தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - கலைமாமணி கலாப்ரியா

  • தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. 
  • இவர் 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர்.
  • இயற்பெயர் சோமசுந்தரம், புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம்
  • தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. 
  • 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம், 
  • புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம் இவரது கவிதைகளில் காணலாம். தற்போது வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
  • அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் இரங்கற்பா கவிதை எழுதியவர். 
  • வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிகையான பொருஞையில் கவிதை எழுதும்போது தனக்குத்தானே கலாப்பிரியா எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.
  • பின்னர் இவரது கவிதைகள் கசடதபறவில் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களின் எழுதி வந்தார்.
  • நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையே தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களை கவிதைகளாக பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.


Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற