தமிழ் இலக்கணச் சொற்களுக்குரிய ஆங்கிலச் சொற்கள்

  1. எழுத்து - Letter
  2. முதல் எழுத்து – Primary letter
  3. சார்பு எழுத்து – Secondary letter
  4. உயிர் – Vowels
  5. மெய் – Consonantsஆய்தம் – Guttural
  6. குறில் – Short Letters
  7. நெடில் – Long letters
  8. அளபெடை – Prolongation of letters, Protraction
  9. சுட்டெழுத்து – Demonstrative letters
  10. அண்மைச் சுட்டு – Proximate demonstratives
  11. சேய்மைச் சுட்டு – Remote demonstratives
  12. வினாவெழுத்து – Interrogative letters
  13. இன எழுத்து – Kindred letters
  14. வல்லினம் – Hard Consonants
  15. மெல்லினம் – Soft Consonants
  16. இடையினம் – Medial Consonants
  17. உயிர்மெய் – Vowel-Consonants
  18. குற்றியலுகரம்- Shortened
  19. குற்றியலிகரம் – Shortened
  20. பெயர்ச்சொல் – Noun
  21. வினைச்சொல் – Verb
  22. இடைச்சொல் – Interjection, Conjunction, Particles and Adjuncts
  23. உரிச்சொல் – Adjective and Adverb
  24. பொருட் பெயர் – Names of things
  25. இடப்பெயர் – Names of places
  26. காலப் பெயர் – Names of times
  27. சினைப் பெயர் – Names of parts or the organs of the body
  28. குணப் பெயர் – Names of quality
  29. பண்புப் பெயர் – Abstract Nouns
  30. தொழிற் பெயர் – Verbal Nouns
  31. வினாப் பெயர் – Interrogative Nouns
  32. இடுகுறிப் பெயர் – Conventional Nouns – Arbitraries
  33. காரணப் பெயர் – Casual Noun
  34. காரண இடுகுறிப் பெயர் – Casual noun used as a Coventional Noun
  35. பொதுப்பெயர் – Epincene, Common or generic Names
  36. ஆகுபெயர் – Metaphor, Metonymy, Synecdoche
  37. ஆக்கப் பெயர் – Optional
  38. வினையாலனையும் பெயர் – Conjugated Nouns, Inflectional Nouns
  39. எழுவாய் – Subject
  40. பயனிலை – Predicate
  41. செயப்படு பொருள் – Objective force
  42. உயர்தினை – Personal class
  43. ஆஃறினை – Impersonal class
  44. ஆண்பால் – Masculine Gender
  45. பெண்பால் – Feminine Gender
  46. பலர்பால் – Masculine plural and Feminine plural
  47. ஒன்றன்பால் – Neuter Singular
  48. பலவின்பால் – Neuter plural
  49. ஒருமை – Singular
  50. பன்மை – Plural
  51. தன்மை – First person
  52. முன்னிலை – Second person
  53. படர்க்கை – Third Person
  54. முதல் வேற்றுமை – Nominative case
  55. இரண்டாம் வேற்றுமை – Acuusative case
  56. மூன்றாம் வேற்றுமை – Instrumental case
  57. நான்காம் வேற்றுமை – Dative case
  58. ஐந்தாம் வேற்றுமை – Ablative case
  59. ஆறாம் வேற்றுமை – Genitive case
  60. ஏழாம் வேற்றுமை – Locative case
  61. எட்டாம் வேற்றுமை – Vocative case
  62. அண்மை விளி – Proximate vocative case
  63. சேய்மைவிளி – Remote Vocative Case
  64. வேற்றுமைப் புணர்ச்சி – Casal combination
  65. அல்வழிப் புணர்ச்சி – Combination with all other parts of speeches, but nouns in one of the Cases from 2 to 7
  66. இயல்பு – Natural
  67. விகாரம் – Change
  68. தோன்றல் – Reduplication, Augmentation
  69. திரிதல் – Changing, Permutation
  70. கெடுதல் – Dropping, Omission
  71. பகுபதம் – Derivative or

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற