TNPSC Group IV General Tamil


1. தண்டுளி:பொருள் தருக.
(A) நீர்
(B) குளிர்ந்த நீர்
(C) காற்று
(D) மழை
See Answer:

2. கடிமரம் என்பதில் கடி என்பதன் பொருள்?
(A) காதல்
(B) காவல்
(C) வேள்வி
(D) கடித்தல்
See Answer:

3. இருசொற்கள் இணைவதால் வருவது?
(A) வினைமுற்று
(B) புணர்ச்சி
(C) பெயரெச்சம்
(D) வினையெச்சம்
See Answer:

4. பிரித்து எழுது? அவற்கு
(A) அவன்+கு
(B) அவர்+கு
(C) அவர்கள்+கு
(D) அவங்கள்+கு
See Answer:

5. ”விரி” என அழைக்கப்படும் நூல்?
(A) ராமகாதை
(B) பெரியபுராணம்
(C) தூது இலக்கியம்
(D) பள்ளு
See Answer:

6. ”எடுக்கும் மாக்கதை” என கூறுபவர்?
(A) கம்பர்
(B) வள்ளுவர்
(C) சேக்கிழார்
(D) குமரகுருபரர்
See Answer:

7. ”வெல்வது வேண்டின் வெகுளி விடல்” இம் மேற்கோள் இடம்பெறும் நூல்?
(A) பழமொழி
(B) திரிகடுகம்
(C) நான்மணிக்கடிகை
(D) ஆசாரக்கோவை
See Answer:

8. இலக்கணக் குறிப்பு- விடேன்?
(A) வியங்கோள் வினைமுற்று
(B) தொழிற்பெயர்
(C) உம்மைத் தொகை
(D) தன்மை ஒருமை வினைமுற்று
See Answer:

9. இலக்கணக்குறிப்பு தருக: நனிகடிது
(A) தொழிற்பெயர்
(B) உரிச்சொல்
(C) உம்மைத் தொகை
(D) உவமைத்தொகை
See Answer:

10. குறிக்கோள் இல்லாது கெட்டேன் யார் கூற்று?
(A) திருநாவுகரசர்
(B) திருமூலர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2015 in Tamil pdf download

Current Affairs 2015 Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற