Current Affairs 2016 Question Answers - Free online Test


1. சர்வதேச தாவர ஊட்டச்சத்து அறிஞர் விருது-2016 யாருக்கு வழங்கப்பட்டது?
(A) கே.அசோக்குமார்
(B) எம்.ஆர்.சீனுவாசன்
(C) ஸ்ரீகுமார் பானர்ஜி
(D) கே.அருண்குமார்
See Answer:

2. இந்தியாவில் சாலை விபத்துக்கள் குறைந்த மாநிலமாக தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலம்
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) ஆந்திரப்பிரதேசம்
(D) இராஜஸ்தான்
See Answer:

3. நாட்டிலேயே முதல் முறையாக, மக்களின் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்காக, “மகிழ்ச்சித் துறை” என்ற தனி அமைச்சகத்தை எந்த மாநில அரசு அமைத்துள்ளது
(A) கேரளா
(B) மத்திய பிரதேசம்
(C) ஹிமாச்சல பிரதேசம்
(D) இராஜஸ்தான்
See Answer:

4. நாட்டின் முதலாவது e – court ( காகித பயன்பாடு இல்லாத மின்னனு நீதிமன்றம் ) என்னும் பெருமையை பெற்றுள்ள உயர்நீதிமன்றம்
(A) சென்னை உயர் நீதிமன்றம்/சென்னை
(B) கல்கத்தா உயர் நீதிமன்றம் /கொல்கத்தா
(C) ஹைதராபாத் உயர் நீதிமன்றம்/ஆந்திரா
(D) பம்பாய் உயர் நீதிமன்றம்/மும்பை
See Answer:

5. மனித கடத்தலில் தப்பி பிழைத்தவர்களின் கண்ணியத்திற்கான United Nations office on Drugs and Crime) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
(A) நாடியா முராத்
(B) மலாலா யூசுப்கான்
(C) நாரி ஷக்கி பிளோமா
(D) இரோம் ஷர்மிளா
See Answer:

6. Tiangong-2 என்னும் விண்வெளி ஆய்வகத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நாடு எது?
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) அமெரிக்கா
See Answer:

7. சிம்லா விமான நிலையம் அருகில் உள்ள Jaithadevi township ஐ சீர்மிகு ஒருங்கிணைந்த நகரியமாக (smart integrted township ) மாற்றுவதற்கு ஹிமாச்சல பிரதேஷ் அரசு எந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது
(A) சிங்கப்பூர்
(B) ஜப்பான்
(C) சுவீடன்
(D) கனடா
See Answer:

8. அண்மையில் சக்தி வாய்ந்த சூறாவளி Meranti எந்த நாட்டை தாக்கியது ?
(A) கனடா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) வியட்நாம்
See Answer:

9. டைம் இதழின் 2016-ஆம் ஆண்டிற்கான உலகை மாற்றியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்
(A) சுந்தர் பிச்சை
(B) உமேஷ் சச்தேவ்
(C) சத்ய நாதெள்ளா
(D) சபீர் பாட்டியா
See Answer:

10. உள்ளாச்சி அமைப்புகளை பலப்படுத்த புதிதாக 500-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை உருவாக்கி உள்ள மாநிலம்
(A) இராஜஸ்தான்
(B) ஒடிசா
(C) கேரளா
(D) குஜராத்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current affairs 2016 Question Answers pdf download 
Current affairs 2016 Material in tamil - pdf download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற