Current affairs 2016 online test


1. இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம் அந்தஸ்தை பெற்ற ஊர் எது?
(A) பாவ்பாத்
(B) பதான்பூர்
(C) பளோடி
(D) அகோதாரா
See Answer:

2. இந்தியாவின் அதிகப்பட்ச வெப்ப நிலை (123.80 டிகிரி பாரன்ஹீட் ) பதிவாகியுள்ள இடம் எது?
(A) பாவ்பாத்
(B) பதான்பூர்
(C) பளோடி
(D) ஜோத்பூர்
See Answer:

3. சமீபத்தில் எந்த நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த முதல் உலக மாநாடு நடைபெற்றது?
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) பிரேசில்
See Answer:

4. 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருதைப் பெற்றுள்ளவர் யார்?
(A) கேகாஷன் பாசு
(B) நாகேந்திர சிங்
(C) மானுவேல் சாந்தோஸ்
(D) இனாசியோ லுலா டா சில்வா
See Answer:

5. இந்தியாவின் முதல் பார்வையற்றவர்களுக்கு ஏற்ற ரயில் வண்டி (Blind Friendly) எது?
(A) மைசூர்-வாரணாசி எக்ஸ்பிரஸ்
(B) திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ்
(C) விவேக் எக்ஸ்பிரஸ்
(D) ஜீலம் எக்ஸ்பிரஸ்
See Answer:

6. உலக பல்லுயிர் பெருக்கம் (Bio-diversity) நிறைந்த நாடுகள் வரிசையில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) பிரேசில்
See Answer:

7. உலக அழகி 2016 பட்டத்தை வென்றவர் யார்??
(A) ஸ்டெபானி
(B) ரியஸ் வேமரிஷ்
(C) நாடாச மேனுலா
(D) வினிலியா மெஸ்ட்
See Answer:

8. 2016 ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வண்ணதாசன் சிறுகதை தொகுப்பின் பெயர்??
(A) முனைப்பு
(B) ஒரு சதுரங்கம்
(C) எதுவும் மாறிவிடவில்லை
(D) ஒரு சிறு இசை
See Answer:

9. மாற்றுதிறனாளிகளுக்கு 3% இடஒதுகீட்டை அறிவித்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
(A) குஜராத்
(B) கேரளா
(C) புதுச்சேரி
(D) கோவா
See Answer:

10. மத்திய அரசின் எத்துறையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க 2016-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது?
(A) துணை ராணுவப்படை
(B) ராணுவப்படை
(C) கடற்படை
(D) விமானப்படை
See Answer:

Read more questions மேலும் படிக்க...

Current affairs 2016 Question Answers pdf download 
Current affairs 2016 Material in tamil - pdf download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற