# சமூக அறிவியல் முக்கியமான வினா விடைகள்

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப் பட்டிருந்தன?
(A) பளிங்கு கற்களால்
(B) மண்ணால்
(C) சுண்ணாம்புக்கலவையினால்
(D) செங்கற்களால்
See Answer:

2. சிந்து சமவெளி மக்களின் சின்னங்களில் என்ன உருவங்கள் பொறிக்கப்பட்டன?
(A) மன்னர்கள்
(B) பொதுமக்கள்
(C) மிருகங்கள்
(D) மரங்கள்
See Answer:

3. சிந்து சமவெளி மக்களின் முக்கிய கடவுள்களில் ஒன்று?
(A) முருகன்
(B) விஷ்ணு
(C) ராமர்
(D) பசுபதி
See Answer:

4. சிந்து சமவெளி நாகரிகம் கண்டுப்பிடிக்கப்பட்டது
(A) 1902
(B) 1921
(C) 1922
(D) 1932
See Answer:

5. ஹரப்பா எங்குள்ளது?
(A) இந்தியா
(B) பலுசிஸ்தான்
(C) பாகிஸ்தான்
(D) ஆப்கானிஸ்தான்
See Answer:
6. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்?
(A) சொர்க்க பூமி
(B) கோயில் நகரம்
(C) இறந்தவர்களின் நகரம்
(D) வணிக நகரம்
See Answer:

7. சிந்து சமவெளியின் துறைமுகம்?
(A) மொகஞ்சதாரோ
(B) ஹரப்பா
(C) ஹரப்பா
(D) பன்வாலி
See Answer:

8. சிந்து சமவெளி மக்களின் முக்கியத் தொழில்?
(A) விவசாயம்
(B) கால்நடை வளர்ப்பு
(C) வேட்டையாடுதல்
(D) வணிகம்
See Answer:

9. சிந்து சமவெளி மக்கள் அறிந்திடாத விலங்கு?
(A) பன்றி
(B) குதிரை
(C) ஒட்டகம்
(D) கழுதை
See Answer:
10. சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்?
(A) செம்பு
(B) வெண்கலம்
(C) தங்கம்
(D) இரும்பு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற