# Samacheer Kalvi History Online Test-8

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. சீவக சிந்தாமணியை எழுதியவர்?
(A) திருத்தக்கத் தேவர்
(B) பவனந்தி முனிவர்
(C) ஹேமச்சந்திரர்
(D) இளங்கோவடிகள்
See Answer:

2. சமணர்களின் புனித நூல்கள்?
(A) யோகசூத்திரம், யோகம்
(B) அங்கங்கள், பூர்வங்கள்
(C) திக்கம்பரா, சுவேதம்பரா
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:

3. சரவணபெலகொலாவில் உள்ளசமணர்களின் நினைவுச் சின்னம்?
(A) சிம்மதேவன்
(B) இராமநாதர்
(C) காசி விஸ்வநாதர்
(D) காமதீஸ்வரர்

4. சித்தார்த்தரின் தாயார்?
(A) கௌதமி
(B) மாயாதேவி
(C) மகாபிரஜாபதி
(D) உமாதேவி

5. சித்தார்த்தரின் சிற்றன்னையின் பெயர்?
(A) மாயாதேவி
(B) குமாரதேவி
(C) மகாபிரஜாபதி கௌதமி
(D) கௌதமிதேவி

6. சித்தார்த்தரின் ஆரம்பகால குருநாதரில் ஒருவர்?
(A) ஹேமச்சந்திரர்
(B) அரதகலமா
(C) ஜெராஸ்டர்
(D) ரிஷபர்

7. சித்தார்த்தர் கயாவிற்கு அருகில் எந்தமரத்தடியில் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்தார்?
(A) வேப்ப மரம்
(B) புளிய மரம்
(C) அரச மரம்
(D) தேவாதாரு மரம்

8. புத்தர் மரணமடைந்த இடம்?
(A) பாவபுரி
(B) குண்டலிவனம்
(C) குசி நகரம்
(D) லும்பினிவனம்

9. புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்பது?
(A) நல்ல தியானம்
(B) நல்ல அறிவு
(C) அகிம்சை
(D) நிர்வாண நிலை

10. புத்தருக்குப் பின் வந்தவர்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டனர்?
(A) போதிதர்மர்
(B) போதி சத்துவர்கள்
(C) திகம்பரர்கள்
(D) ஸ்வேதம்பரர்கள்

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற