63-வது தேசிய விருதுகள் பட்டியல்

- சிறந்த படம்: பாகுபலி
-
சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
- சிறந்த தமிழ்ப் படம்: விசாரணை
-
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிக்கு, இந்தி)
- சிறந்த நடிகை: கங்கனா ராவத் (தனு வெட்ஸ் மனு, இந்தி)
- சிறந்த உறுதுணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை)
-
சிறந்த உறுதுணை நடிகை: தன்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி, இந்தி)
-
சிறந்த பாப்புலர் திரைப்படம் - பஜ்ரங்கி பாஜ்யான்
-
சிறந்த நடன அமைப்பு: ரெமோ டிசோஸா - தீவானி மஸ்தானி என்ற பாடலுக்காக. படம் பாஜிரோ மஸ்தானி
-
சிறந்த இசையமைப்பு: என்னு நிண்டே மொய்தீன் படத்தில் இடம்பெற்ற காத்திருன்னு காத்திருன்னு பாடலுக்காக எம்.ஜெயச்சந்திரன்
-
சிறந்த ஆடை வடிவமைப்பு: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
-
சிறந்த ஒப்பனை: நானக் ஷா ஃபகிர் திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த எடிட்டிங்: விசாரணை படத்துக்காக கிஷோர் (மறைவுக்குப் பின்)
-
சிறந்த திரைக்கதை: பிக்கு படத்துக்காக ஜூஹி சதுர்வேதி மற்றும் ஹிமான்சு சர்மா
-
சிறந்த ஒளிப்பதிவு: சுதீப் சாட்டர்ஜி - படம்: பாஜிரா மஸ்தானி
-
சிறந்த பின்னணி இசை: இளையராஜா (தாரை தப்பட்டை)
-
சிறந்த பின்னணி பாடகி: மொனாலி தாகூர் - பாடல்: மோ மோ கே தாகே
-
சிறந்த குழந்தைகள் திரைப்படம் - துரந்தோ
-
சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - வல்லிய சிறகுள்ள பக்ஷிகள்
-
சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - நிர்ணயகம் (NIRNAYAKAM)
-
தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: நாநக் ஷா ஃபகிர்
-
அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: மஸான் - இயக்குநர்: நீரஜ் கியாவன்
-
சிறப்பு பரிந்துரை:
-
ரிங்கு ராஜகுரு - படம்: சாய்ராட்
-
ஜெயசூர்யா - SU SU SUDHI VATHMEEKAM & LUKKA CHUPPI
-
ரித்திகா சிங் - படம்: இறுதிச் சுற்று
சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு - மொழி வாரியாக:
-
சிறந்த போடோ மொழிப்படம்: தவ் ஹூதுனி மெத்தாய்
-
சிறந்த காஷி மொழிப்படம்: ஒனாத்தா
-
சிறந்த ஹர்யான்வி மொழிப்படம்: சத்ராங்கி
-
சிறந்த வாஞ்சோ மொழிப்படம்: தி ஹெட் ஹன்டர்
-
சிறந்த மிசோ மொழிப்படம்: கிமாஸ் லோட் பியாண்ட் தி கிளாஸ்
-
சிறந்த மணிப்புரி மொழிப்படம்: எய்புசு யோஹன்பியு
-
சிறந்த மாய்திலி மொழிப்படம்: மிதிலா மக்கான்
-
சிறந்த சம்ஸ்கிருத மொழிப்படம்: பிரியமானஸம்
-
சிறந்த தெலுங்கு மொழிப்படம்: காஞ்சி
-
சிறந்த பஞ்சாபி மொழிப்படம்: சவுதிகூட்
-
சிறந்த ஒடியா மொழிப்படம்: பஹதா ரா லூஹா
-
சிறந்த மராட்டிய மொழிப்படம்: ரிங்கன்
-
சிறந்த மலையாள மொழிப்படம்: பதேமரி
-
சிறந்த கொங்கனி மொழிப்படம்: எனிமி
-
சிறந்த கன்னட மொழிப்படம்: தித்தி
-
சிறந்த இந்தி மொழிப்படம்: தம் லகா கே ஹைசா
-
சிறந்த வங்காள மொழிப்படம்: சங்காசில்
-
சிறந்த அசாமி மொழிப்படம்: கோத்தனோடி
தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளன.
- சிறந்த பின்னணி இசைக்கான விருது, தாரை தப்பட்டை படத்துக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- விசாரணை படம் 3 தேசிய விருதுகளைத் தட்டியுள்ளது. சிறந்த
தமிழ்ப் படம், சிறந்த துணை நடிகருக்கான விருது (சமுத்திரக்கனி), சிறந்த
படத்தொகுப்பு (கிஷோர்).
- இறுதிச்சுற்று படத்துக்காக நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக