Group IV Exam Cut off analysis


குரூப்-4 (6-11-2016) வெற்றி வாய்ப்பு எப்படி?


 For Junior Asst:

Community Rank range:
BC: 01-1200
MBC: 01-950
BCM: 01-90
SC: 01-420
SCA: 01-80
ST: 01-30
மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு வேலை உறுதி.

BC: 1201-1300
MBC: 951-1100
BCM: 91-110
SC: 421-500
SCA: 81-110
ST: 31-40

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு, உங்களது பிரிவினைச் சார்ந்தவர்கள் பொதுப்பிரிவிற்க்கு கூடுதலாக செல்லும் பட்சத்திலும் மற்றும் குரூப் 02A மற்றும் vao வேலை கிடைத்தவர்கள் வராத பட்சத்த்தில் வாய்ப்பு கிடைக்கும். 

இதற்கு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து கொஞ்சம் இறங்கி வரலாம். மதில் மேல் பூனை நிலைதான்.

TYPIST:

BC: 01-470
MBC: 01-350
BCM: 01-35
SC: 01-180
SCA: 01-35
ST: 01-10
மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு வேலை உறுதி.
BC: 471-600
MBC: 351-450
BCM: 36-45
SC: 181-190
SCA: 35-45
ST: 10-15

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு தட்டச்சு பிரிவில் முதல் நிலையில் இருப்பவர்கள், இள நிலை உதவியாளர் பணியினைத் தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் அல்லது சிறப்பு தகுதி (Special Category) அடிப்படையில் உள்ளவர்களின் பணியிடம் குறைவாக இருந்தால் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதற்கு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து கொஞ்சம் இறங்கி வரலாம். மதில் மேல் பூனை நிலைதான்.

STENO:
BC: 01-90
MBC: 01-60
BCM: 01-10
SC: 01-50
SCA: 01-10
ST: 01-03
வேலை உறுதி.
இது எனது தனிப்பட்ட கணிப்பு.
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
வாழ்த்துக்கள்.
 அன்புடன்
அஜி, சென்னை

11 கருத்துகள்:

  1. 267/300 sc female with pg degree communal rank 481... any chance to get job

    பதிலளிநீக்கு

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற