TNPSC & TET EXAM SHORTCUTS CODE WORD

தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:
SHORTCUT CODE WORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)
MA - MADURAI, MAMANDUR
NI - NILGRIS
SA - SALEM
KOI - KOVAI

பாரதிதாசன் படைப்பு

ஒரு இருண்ட வீடு அந்த வீட்டுக்குள்ளே ஒரு அழகின் சிரிப்பு கேட்டது உடனே பாண்டியன் பரிசு எடுத்துகிட்டு குடும்ப விளக்கு கொண்டு உள்ளே போனான் அங்கே வீரத்தாய்க்கு எதிர்பாராத முத்தம் கொடுத்து விட்டான் அது அவனுக்கு சஞ்சீவி பர்வதத்தின் சாரலாக இருந்தது ஆனால் அந்த வீரத்தாய் தமிழச்சியின் கத்தி எடுத்துகிட்டு சேரதாண்டவம் ஆடினாள் இந்த விசயம் முதியோர் காதல், இளைஞர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கு தெரிந்து பிசிராந்தையார், சௌமி முன்னிலையில் குறிஞ்சித்திட்டில் பஞ்சாயத்து நடந்தது. இதுதான் கண்ணகி புரட்சி காப்பியம்.

12ம் நூற்றாண்டு கவிஞர்கள்
SHORTCUT CODE WORD : JOB_OK_S

J-ஜெயங்கொண்டார்
O-ஒட்டகூத்தர்
B-புகழேந்தி
O-ஔவையார்
K-கம்பர்
S-சேக்கிழார்

வடமொழி கலப்புடன் அதிகம் பாடிய புலவர்கள்
SHORTCUT CODE WORD : VAO

V-வில்லிபுத்தூரர்
A-அருணகிரிநாதர்
O-ஒட்டகூத்தர்

2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூசன் விருது பெற்றவர்கள் :
1) Santha (Dr.)
2) Rajnikanth
3) Athrae
4) Avinash Deekshit
5) Ravi Shankar
6) Ramoji Rao
7) Jagmohan Dalmia
8) Dhrubai Ambani
9) Girija Devi
10) Yamini krishnamoorthy

மேற்கண்ட அணைத்து பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துகொள்ள " SAROJA DEVI "என்ற சினிமா நடிகையின் பெயரினை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது.

SAROJA DEVI என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மேற்கண்ட 10 நபர்களின் பெயர்களை குறிக்கும்.

CODEWORD : "SAROJA DEVI.Y"

S - Santha
A - Athrae, Avinash Deekshit
Ro - Rajnikanth, Ravi Shankar
JA - Jagmohan Dalmia
D - Dhrubai Ambani
DEVI - Girija Devi
Y - Yamini Krishnamoorthy

சமீபத்தில் கண்டறியப்பட்ட 4 தனிமங்கள்


நினைவிற்கு
நீ_மாஸ்க்_போட்டு_டென்னிஸ் விளையாட்னா _ஒகே

நீ=நிஹோனியம்(113)
மாஸ்க்=மாஸ்கோவியம்(115)
டெனனிஸ்=டென்னிசை
ன்(117)
ஒகே= ஒகநேசன் (118)

தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் (with shortcut ideas)
Important cyclones of tamilnadu for the past 20 years (with shortcut ideas)
SHORTCUT : "சரிகமபதநி"
ச - சல் (ஜல்-2010)
ரி - ரோவன் (2015)
ம - மதி (2014)
ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)
த - தானே (2011)
நி - நிலம் (2012), நிஷா(2008).

செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகள்
தமிழ் -2004
சமஸ்கிருதம் -2008
கன்னடம்-2008
தெலுங்கு -2008
மலையாளம் -2013
ஒடியா -2014

shortcut : மிழனை ண்டதும் ம்பந்தமில்லாமல் தெற்கே லையாளி ஓடினான்.
மிழ் - ன்னடம் - மஸ்கிருதம் - தெலுங்கு -  லையாளம் - டியா

ஐந்திணை உரிப்பொருள்
புண்ணாக்க ருந்தாலும் ரவச்சு ரக்கின பிஸ்தா

விளக்கம்:
குறிஞ்சி_ புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை_ ருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம்_ டலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல்_ ரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை_ பிரிதலும் பிரிதல் நிமித்தமும்  

Read More Shortcut Tips...
TNPSC PDF STUDY MATERIALS
TET PDF STUDY MATERIALS
 

2 கருத்துகள்:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற