தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - கபிலர் -
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து
- பரணர்
உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு
- மாங்குடி மருதனார்
பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே - முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து.
- தேனிக்குடி கீரனார்
________________________________
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுக்
சித்தம் கலங்கித் திகைப்பேன் - கவிமணி
நீதித்திருக்குளளை நெஞ்சாரத் தம் வாழ்வில்
ஓதித்தொழு எழுக ஓர்ந்து - கவிமணி
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம் - கவிமணி

______________________________
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுக்
சித்தம் கலங்கித் திகைப்பேன் - கவிமணி
நீதித்திருக்குளளை நெஞ்சாரத் தம் வாழ்வில்
ஓதித்தொழு எழுக ஓர்ந்து - கவிமணி
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம் - கவிமணி
தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - கபிலர் - வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - பரணர் - உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு - மாங்குடி மருதனார் - பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே _ முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து. - தேனிக்குடி கீரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக