- 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில்
காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில்
அமைகப்பட்டுள்ளது.
- பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம்.
- பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார்.
- கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக்
காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய
தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான்.
- முன்சிராம் பேசும் பொது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.
- மதன்மோகன் மாளவியாவின் ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல் ஒளிவிட்டாலும், அவரின் தாய்மொழிப் பேச்சு தங்கதிப் போன்று ஒழி வீசுகின்றது.
- தாய்மொழியை வளமுறச் செய்வதற்கு தேவையானது, தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும் மதிப்பும்தான்.
- மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம் மொழியும் அவ்வாறே அமையும்.
- தாய்மொழியில் மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றிஇருப்பார்கள்.
- பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில்
தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய
தொடர்பு இருக்க வேண்டும்.
- தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில்
அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதை பற்றி சிந்தனை செய்ய
வேண்டியது இல்லை என்கிறார்.
- தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்கிறார்.
read more...
TNPSC STUDY MATERIALS | NOTIFICATION | ANNOUNCEMENT
லேபிள்கள்
- CCSE-IV (16)
- Current Affairs (34)
- ECONOMICS (4)
- Exam Tips (23)
- GK Questions (14)
- GROUP IV EXAM (148)
- General Tamil (54)
- Group 2A (93)
- Group I & II Mains (6)
- History (30)
- Indian Constitution (28)
- Maths (2)
- Notification (6)
- Online Test (37)
- PG TRB (9)
- Police Exam (10)
- SHORTCUTS TIPS (10)
- Science (23)
- Social Science (6)
- Syllabus (4)
- TET MODEL QUESTION PAPERS (20)
- TET STUDY MATERIALS (27)
- TNPSC Current Notifications (3)
- TNPSC GK (25)
- TNPSC Group 1 & 2 study materials (30)
- TNPSC MODEL QUESTION PAPERS (37)
- TNPSC News (6)
- TNPSC Previous Year Question Papers (4)
- TNPSC STUDY BOOKS (10)
- TNPSC STUDY MATERIALS (39)
- TNPSC TAMIL MATERIALS (19)
- Tamil Grammar (29)
- VAO Exam (145)
- சைவமும் வைணவமும் (2)
- தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)
- தமிழ் இலக்கியம் (24)
- பார் படி ரசி (6)
- பொதுத்தமிழ் (44)
- வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (2)
# கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக