புதிய செயலிகள்

1] புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பிரதமர் மோடியின் குரலை கேட்கும் வசதிக்கான மொபைல் செயலி = MODI KEY NOTE

2] மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = NO MORE TENSION App

3] மின் வசதிகளை பற்றிய தகவல்களை பெற மின்துறை அமைச்சர் ப்யூஸ் கோயல் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = GARV-II

4] குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்களை ஊக்குவிக்க மற்றும் கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க விழிப்புணர்விற்காக அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Stanpan Suraksha

5] விவசாயிகளின் நலனுக்காக மத்திய விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தால் அறிமுகம் செய்துள்ள செயலி = e-Nam

6] ஹஜ் யாத்திரை தொடர்பான நடவடிக்கைகளுக்காக சிறுபான்மையினர் மற்றும் விவகாரதுறை அமைச்சர் ஸ்ரீ முக்தார் அவ்களால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Haj Committee of India

7] ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் கருத்தை அறிய மோடி துவக்கிய செயலி = NM App

8] பணமில்லா பரிவர்த்தனைக்களுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு அதிக முறை தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்த மொபைல் செயலி = BHIM App
வர்த்தகம்

1] பணமில்லா பரிவர்த்தனைக்காக Yes-Bank அறிமுகம் செய்த செயலி = SIMS e Pay

2] பணமில்லா பரிவர்த்தனைக்காக Indusland Bank அறிமுகம் செய்த செயலி = Indus Pay

3] Reliance நிறுவனம் மற்றும் Fun&Co நிறுவனம் இணைந்து உருவாக்கிய செயலி = CHILLX

4] ரயில் டிக்கட்களை வேகமாகவும் எளிதாகவும் பெற ஐஆர்சிடிசி அறிமுகம் செய்த செயலி = IRCTC RAIL CONNECT

5] பணமில்லா பரிவர்த்தனைக்காக ICICI வங்கி அறிமுகம் செய்த செயலி = Easy Pay
6] பணமில்லா பரிவர்த்தனைக்காக BSNL வங்கி அறிமுகம் செய்த செயலி = MOBI CASH

7] வெளிநாடு வாழ்இந்தியர்களுக்காக south Indian bank அறிமுகம் செய்துள்ள செயலி = SIB MIROR

8] பணமில்லா பரிவர்த்தனைக்காக ஆதார் நிறுவனத்தால் அறிமுகம் செய்துள்ள செயலி = Aadhar Payment app

9] மும்பை பங்குச்சந்தை Mutual Fund வர்த்தகத்திற்காக அறிமுகம் செய்துள்ள செயலி = BSE STAR MF

10] வர்த்தகம் மற்றும் தொழில் துறையால் சிறப்பு பொருளாதார மண்டலங்களை பற்ற தகவல்களை பெற அறிமுகம் செய்யப்பட்ட செயலி = SEZ INDIA

11] நுகர்வோர்களை குறைகளை தீர்க்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Smart Consumer & Online Consumer Mediation Center
மேலும் சில

1] சல்மான் கானின் 51வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள மொபைல் செயலி = Being Touch

2] சாலை விபத்தில் ஏற்படும் கலை மான்களின் இறப்பை தவிர்க்க பின்லாந்து நாட்டினரால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி = Reindeer bell

3] பணம் இருக்கும் ஏடிஎம் களை பற்றி அறிய உதவும் செயலி = வால்நெட்

- Jayaseelan Karthik
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற