* Current Affairs 2017 Online Test


1. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான இலவச உதவி எண் எது?
(A) 1098
(B) 1444
(C) 1999
(D) 1600
See Answer:

2. இந்தியாவில் முதல் நீரிலும், நிலத்திலும் ஓடும் பேருந்து எந்த மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது
(A) உத்திரகாண்ட்
(B) பஞ்சாப்
(C) மகாராஷ்டிரா
(D) குஜராத்
See Answer:

3. உலகின் மிகப்பெரிய தெரு விளக்குத் திட்டம் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?
(A) பீஜிங்
(B) ஷாங்காய்
(C) நியூடெல்லி
(D) டோக்கியோ
See Answer:

4. புதுச்சேரி மாநிலத்தில் முதல் பழங்குடி இனத்தவராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாதியின் பெயர்?
(A) இருளர்
(B) எரவல்லன்
(C) கம்மாரா
(D) காட்டுநாயக்கன்
See Answer:

5. மகிழ்ச்சி துறையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
(A) மகாராஷ்டிரா
(B) திரிபுரா
(C) கோவா
(D) மத்திய பிரதேசம்
See Answer:

6. ஆசியாவிலேயே தூய்மையான கிராமமான மாவ்லின் நாங் கிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது?
(A) கேரளா
(B) மேகாலயா
(C) மணிப்பூர்
(D) நாகாலாந்து
See Answer:

7. சமீபத்தில் இந்தியா எந்த அமைப்பில் இணை உறுப்பினராக சேர்ந்துள்ளது?
(A) CERN
(B) UNSC
(C) SCO
(D) ASEAN
See Answer:

8. உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) டாவோஸ்
(B) ஜெனிவா
(C) நியூயார்க்
(D) லண்டன்
See Answer:

9. நாட்டின் முதலாவது சர்வதேச பங்குச் சந்தை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
(A) காந்திநகர்
(B) சூரத்
(C) லக்னோ
(D) மும்பை
See Answer:

10. எ ஃ ப் எ ம் ரேடியோ ஒலிப்பரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள உலகின் முதல் நாடு?
(A) நார்வே
(B) சுவீடன்
(C) ஜெர்மனி
(D) பிரிட்டன்
See Answer:

Read more questions மேலும படிக்க...

Current affairs 2017 Question Answers pdf download 
Current affairs 2017 Material in tamil - pdf download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற