Current affairs 2017 Question Answers


1. 2017 பிரதிகார்-I என்பது?
(A) இந்தியா-சீனா இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
(B) இந்தியா-நேபாளம் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
(C) சீனா-பாகிஸ்தான் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
(D) சீனா-நேபாளம் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி
See Answer:

2. இந்தியாவின் முதல் ‘ஸ்கைவாக்’ எங்கு அமையவுள்ளது?
(A) டார்ஜிலிங்
(B) சிம்லா
(C) கொடைக்கானல்
(D) மைசூரு
See Answer:

3. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் நோக்கம் எது?
(A) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்
(B) கருப்பு பணத்தை அறிவிக்கும் திட்டம்
(C) பழங்குடியினர் நலத்திட்டம்
(D) எதுவுமில்லை
See Answer:

4. பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு எது?
(A) மல்கோத்ரா குழு
(B) நரசிம்மரெட்டி குழு
(C) முனியாலப்பா குழு
(D) ஜி.என்.வாஜ்பாய் குழு
See Answer:

5. தமிழ்நாட்டில் மெகா உணவு பூங்கா எங்கு திறக்கப்படவுள்ளது?
(A) கோயம்புத்தூர்
(B) நாமக்கல்
(C) தேனி
(D) நாகர்கோவில்
See Answer:

6. தெற்காசிய கால்பந்து போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற நாடு எது?
(A) இந்தியா
(B) சீனா
(C) இலங்கை
(D) வங்கதேசம்
See Answer:

7. இந்தியாவில் முதல் பணமற்ற மலைவாழ் குடியிருப்பு எனும் பெருமையை கேரள மாநிலத்திலுள்ள எந்த இடம் பெற்றுள்ளது?
(A) நெடுங்கயம்
(B) மலம்புழா
(C) சாலங்குடி
(D) சேர்தலா
See Answer:

8. 104 -வது அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்?
(A) திருப்பதி
(B) திருவனந்தபுரம்
(C) பெங்களூரு
(D) கட்டாக்
See Answer:

9. சமீபத்தில் எங்கு சோழர்கள் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன?
(A) காட்பாடி
(B) தண்டராம்பட்டு
(C) ஓமலூர்
(D) செய்யூர்
See Answer:

10. இந்திய விண்வெளி ஆய்வு மையம் எந்த ராக்கெட் மூலம் 103 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது?
(A) பிஎஸ்எல்வி-சி 36
(B) பிஎஸ்எல்வி-சி 37
(C) பிஎஸ்எல்வி-சி 35
(D) பிஎஸ்எல்வி-சி 32
See Answer:

Read more questions மேலும படிக்க...

Current affairs 2017 Question Answers pdf download 
Current affairs 2017 Material in tamil - pdf download

Current affairs 2017 Online Test

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற