# டிஇடி கல்வி உளவியல்

  • ஒப்பர் குழு என்பது - சம வயது குழந்தைகள்
  • ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
  • ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் -கிரிகோர் மெண்டல்
  • ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்-மெண்டல்
  • ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
  • ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
  • எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை
  • எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை
  • எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
  • எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ
  • எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்
  • எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
  • எந்த குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர்மற்ற குழந்தையோடு விளையாட மறுக்கப்படும் குழந்தை
  • எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
  • எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர்ராபர்ட் .M. காக்னே
  • எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
  • ஊக்குமையின் வடிவமைப்பை தந்தவர்கள்டிசெக்கோ, கிராபோர்டு
  • உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
  • உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
  • உற்றுநோக்கலின் படிகள் - ஏழு 580.
  • உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
  • உற்று நோக்கலின் படி - நான்கு
  • உளவியல் வகைகளை உருவாக்கியவர் - ஸ்கின்னர்
  • உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
  • உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
  • உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
  • உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
  • உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் -மக்டூகல்
  • உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
  • உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
  • ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
  • உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
  • உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
  • உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
  • உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு
  • உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
  • உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
  • உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
  • உலக் கிராமம் என்ற கோட்பாட்டினைக் கூறியவர் - மார்ஷல் மெக்ளுகன்
  • உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
  •  உயர்வான தன் மதிப்பீட்டை குழந்கைளிடம் வளர்க்க ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் - அதிகமான பாராட்டுதலை வழங்க வேண்டும்,நன்றாக ஊக்குவிக்க வேண்டும்,எதிர்மறையான கருத்துக்களை தவிர்த்தல் வேண்டும்
  • உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
  • உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும்
  •  உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
  • உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
  • உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவதுபரிசுப் பொருட்கள்
  • உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
  • உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - நீந்துதல்.
  • உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? - குமரப்பருவம்
  • உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
  • உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி - பிட்யூட்டரி சுரப்பி
  • உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience
  • உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதன பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
  • உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற