TET, POLICE & TNPSC Exams Science Question Answers



1. மையப்புள்ளியிலிருந்து ஊசல்குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி?
(A) வீச்சு
(B) அலைவு நேரம்
(C) அலை நீளம்
(D) அதிர்வெண்
See Answer:

2. வினாடி ஊசலின் அலைவு நேரம்?
(A) 1 வினாடி
(B) 2 வினாடி
(C) 0.995 வினாடி
(D) 9.95 வினாடி
See Answer:

3. 1 கிகி எடை என்பது?
(A) 10 நியூட்டன்
(B) 9.8 நியூட்டன்
(C) 100 நியூட்டன்
(D) 25 நியூட்டன்
See Answer:

4. உந்த மாறுபாட்டுவீதம் விசைக்கு நேர்த்தகவில் அமைவதோடு, விசையின் திசையிலேயே செயல்படும் என்பது நியூட்டனின்?
(A) 2-ம் விதி
(B) 1-ம் விதி
(C) 3-ம் விதி
(D) 9-ம் விதி
See Answer:
5. 1 குதிரைத்திறன் (HP) என்பது?
(A) 746 வாட்
(B) 746 மெகாவாட்
(C) 1000 வாட்
(D) 1000 மெகாவாட்
See Answer:

6. வேலையின் அலகு?
(A) நியூட்டன்
(B) மீட்டர்
(C) நியூட்டன் மீட்டர்
(D) அலகு இல்லை
See Answer:

7. கீழ்க்கண்டவற்றுள் எது ஆற்றலின் அலகு?
(A) வாட்மணி
(B) கிலோ வாட்மணி
(C) ஜுல்
(D) வாட்
See Answer:

8. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை?
(A) அணு ஆற்றல்
(B) சூரியஆற்றல்
(C) நீர் ஆற்றல்
(D) காற்று ஆற்றல்
See Answer:
9. கீழ்கண்டவற்றுள் எது மரபு சாரா ஆற்றல் மூலம்?
(A) நிலக்கரி
(B) புவிவெப்பம்
(C) பெட்ரோலியம்
(D) இயற்கைவாயு
See Answer:

10. மின் விசிறியில் மின்னாற்றல்..........ஆற்றலாக மாறுகிறது?
(A) ஒலி ஆற்றல்
(B) வெப்ப ஆற்றல்
(C) இயந்திர ஆற்றல்
(D) ஒளி ஆற்றல்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய          read more questions 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற