# Science Free online Test



1. தமிழ்நாட்டில் காற்றாலைகள் காணப்படும் இடம்?
(A) ஆரல்வாய்மொழி
(B) கயத்தாறு
(C) மேற்கூறிய இரு இடத்திலும்
(D) எட்டயபுரம்
See Answer:

2. நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால், பொருளின் இயக்க ஆற்றல்?
(A) மாறாமலிருக்கும்
(B) இரு மடங்காகும்
(C) நான்கு மடங்காகும்
(D) பாதியாகும்
See Answer:

3. தீர்ந்து விடாததொரு ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது?
(A) சூரியஆற்றல்
(B) பெட்ரோலியம்
(C) இயற்கை வாயு
(D) நிலக்கரி
See Answer:

4. 10 மீ ஆழமுள்ள கிணற்றிலிருந்து 5 கிகி வாளி நீரைத் தூக்கச் செய்ய வேண்டிய வேலை என்ன?
(A) 50 ஜுல்
(B) 490 ஜுல்
(C) 500 ஜுல்
(D) 2 ஜுல்
See Answer:
5. பொருள்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின்..................அதிகரிப்பதால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது?
(A) நிலை ஆற்றல்
(B) இயக்க ஆற்றல்
(C) பருமன்
(D) எடை அளவு
See Answer:

6. மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலைக் குறிப்பது?
(A) காலநிலை
(B) வெப்பம்
(C) காலம்
(D) வெப்பநிலை
See Answer:

7. வெப்ப ஆற்றலின் அலகு?
(A) மீட்டர்
(B) கெல்வின்
(C) செல்சியஸ்
(D) ஜுல்
See Answer:
8. ஒரு வெப்ப எஞ்சினில்...................ஆற்றல்...........ஆற்றலாக மாற்றப்படுகிறது?
(A) இயக்க, வெப்ப
(B) வெப்ப, இயக்க
(C) மின், வெப்ப
(D) வெப்ப, ஒலி
See Answer:

9. கீழ்க்கண்டவற்றுள் எந்த எஞ்சின் அதிக பயனுறு கொண்டது?
(A) டீசல்
(B) ஜெட்
(C) நீராவி
(D) பெட்ரோல்
See Answer:

10. நீராவி எஞ்சினை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
(A) தாமஸ் நியூ கமன்
(B) ஜெம்ஸ் வாட்
(C) கலிலியோ
(D) நியூட்டன்
See Answer:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற