திணைக்குரிய சிறுபொழுதுகள்

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :
யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை
குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
Shortcut by : Swapna Karthick
திணைக்குரிய பெரும்பொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :
(குளி-ப்பதற்கு முன்-னாடி) முல்லை (காா்-ல) பாேய் மரு-ந்து ஆறு வேளைக்கும் (நெய்) ஆறு கிலாேவும் வாங்கிட்டு (பாலை) இள-ங்குழந்தைக்கும் பின்னர் (முதி)-யவருக்கும் காெடு.
read more shortcuts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக