Current Affairs 2017 Online Test-5


1. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) வினய்குமார்
(B) மனோகர் பாரிக்கர்
(C) விகாஸ் கிருஷ்ணா
(D) அரவிந்த் சுப்பிரமணியம்
See Answer:

2. இரவில் மின்னும் தவளை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
(A) அர்ஜென்டினா
(B) அந்தமான் நிக்கோபர்
(C) பிலிபைன்ஸ்
(D) வியட்நாம்
See Answer:

3. 6-வது சர்வதேச பொறியியல் ஆதாரங்கள் கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது?
(A) மும்பை
(B) புதுடெல்லி
(C) கொல்கத்தா
(D) சென்னை
See Answer:

4. கிரிஷி உன்னத மேளா 2017 என்னும் தேசிய அளவிலான விவசாயிகளுக்கான மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) மும்பை
(B) புதுடெல்லி
(C) கொல்கத்தா
(D) சென்னை
See Answer:

5. 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
(A) சீனா
(B) பிரேசில்
(C) பிரான்ஸ்
(D) இங்கிலாந்து
See Answer:

6. ஜப்பானின் வெளிநாட்டு வணிக அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்திய இணையதள விற்பனை நிறுவனம் எது?
(A) அமேசான்
(B) அலிபாபா
(C) ஸ்னாப் டீல்
(D) பிளிப்கார்டு
See Answer:

7. மெர்சர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக முதலிடம் பிடித்துள்ள நகரம் எது?
(A) வியன்னா
(B) வாஷிங்டன்
(C) இலண்டன்
(D) நியூயார்க்
See Answer:

8. இலக்கியத்திற்கான புலிட்சர் விருது 2017 பெற்றவர் யார்?
(A) வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட்
(B) கோல்கன் வைட்கெட்
(C) ஜேரட் டயமண்ட்
(D) விக்டோரியா ஒகாம்போ
See Answer:
9. சமீபத்தில் யாஹூ (Yahoo) நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள பிரபல அமெரிக்கா தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் எது?
(A) ஏடி அண்ட் டி
(B) வை மேக்ஸ்
(C) வெரிசோன்
(D) மாசேசா
See Answer:

10. ஆறு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளவர்?
(A) லவ் ராஜ் சிங்
(B) ஷெர்பா சிங்
(C) ரியான் சீன் டேவி
(D) ராஜ் கோஹ்லி
See Answer:

Current affairs online Test-6

Current affairs 2017 Model Question Paper with Answer key

Read more Question Answers

 

Current Affairs 2017 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2017 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற