TNPSC Group IIA Exam Current Affairs Question Answers


1. முழுவதும் முன்பதிவற்ற இந்தியாவின் முதல்ரயிலான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் எந்நகரங்களுக்கிடையில் இயக்கப்பட்டுள்ளது?
(A) புதுடெல்லி-ஆக்ரா
(B) எர்ணாகுளம்-ஹெளரா
(C) புதுடில்லி-மும்பய்
(D) அகமதாபாத்-புவனேஸ்வர்
See Answer:

2. 29-வது சர்வதேச யோகா விழா நடைபெற்ற இந்திய நகரம்
(A) ரிஷிகேஷ்
(B) கொச்சி
(C) காந்திநகர்
(D) வாரணாசி
See Answer:

3. பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 13-வது மாநாடு நடைபெற்ற நாடு
(A) ஈரான்
(B) பாகிஸ்தான்
(C) அஜர்பெய்ஜான்
(D) கஜகஸ்தான்
See Answer:

4. 360 அடி உயரமுடைய இந்தியாவின் மிக உயர்ந்த கொடிகம்பம் அமைக்கப்பட்ட மாநிலம்
(A) பஞ்சாப்
(B) கேரளா
(C) ஆந்திர பிரதேசம்
(D) குஜராத்
See Answer:

5. இந்தியாவின் முதல் ஆற்றுநீர் வாழ் உயிரினங்கள் கணக்கெடுப்பு எந்த நதியில் தொடங்கி வைக்கப்பட்டது
(A) காவிரி
(B) யமுனை
(C) கோதாவரி
(D) கங்கை
See Answer:

6. 10வது சர்வதேச மின்னாளுமை மாநாடு (ICEGOV 2017) எங்கு நடைப்பெற்றது?
(A) சிம்லா
(B) கொச்சி
(C) புதுடெல்லி
(D) ஜெய்ப்பூர்
See Answer:

7. சூரிய கிரண் 11 எனப்படும் இந்திய நேபாள நாடுகளுக்கிடையேயான 11-வது ராணுவப் பயிற்சி எங்கு நடைபெற்றது?
(A) ஆந்திரபிரதேசம்
(B) உத்திரகாண்ட்
(C) ராஜஸ்தான்
(D) அசாம்
See Answer:

8. இவற்றில் எந்த நாட்டுடன் இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
(A) சீனா
(B) இத்தாலி
(C) நேபாளம்
(D) போர்ச்சுக்கல்
See Answer:
9. பயணிகளுக்கு சிறந்த சேவை வழங்குவதில் உலகிலேயே முதலிடம் பெற்ற விமான நிலையம்
(A) ஹீத்ரு விமான நிலையம், லண்டன்
(B) ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம்
(C) சென்னை விமான நிலையம்
(D) பாரிஸ் சர்வதேச விமான நிலையம்
See Answer:

10. நாட்டின் தலைசிறந்த எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்?
(A) செங்குட்டுவன்
(B) அசோக் சவான்
(C) தனஞ்ஜெய் மஹித்
(D) பரேஷ் ராவல்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2017 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2017 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற