Current affairs 2017 Online Test-4


1. இந்தியா AL Nagh-II என்ற பெயரில் எந்த நாட்டுடன் இராணுவப்பயிற்சி மேற்கொண்டது?
(A) ஓமன்
(B) இந்தோனேஷியா
(C) ஈரான்
(D) ஒடிசா
See Answer:

2. சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?
(A) அமெரிக்கா
(B) ஜப்பான்
(C) லண்டன்
(D) பெர்லின்
See Answer:

3. இந்தியாவில் முதன்முறையாக மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் எங்கு நடைபெற உள்ளது?
(A) மும்பை
(B) புதுடெல்லி
(C) கொல்கத்தா
(D) சென்னை
See Answer:

4. 2017-ம் ஆண்டின் பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான நல்லெண்ண தூதுவராக யாரை ஐசிசி நியமித்துள்ளது?
(A) தோனி
(B) சச்சின் டெண்டுல்கர்
(C) ஸ்டீவன் ஸ்மித்
(D) விராட் கோஹ்லி
See Answer:

5. இந்தியாவில் முதன்முறையாக ஈவா எனும் பெயரில் அரட்டை ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி
(A) HDFC
(B) ICICI
(C) SBI
(D) AXIS
See Answer:

6. இந்தியாவிலேயே மிகப்பெரிய கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(A) ஜார்க்கண்ட்
(B) ஹரியானா
(C) புதுடெல்லி
(D) குஜராத்
See Answer:

7. இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியஒளி மின்னாற்றல் உற்பத்தி நிலையம் எங்குள்ளது?
(A) கேரளா
(B) ஹரியானா
(C) இமாச்சல பிரதேசம்
(D) ஒடிசா
See Answer:

8. 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
(A) கேரளா
(B) ஹரியானா
(C) இமாச்சல பிரதேசம்
(D) ஒடிசா
See Answer:
9. இவற்றில் எந்த இடத்தில் புதிதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது?
(A) ஷிமோகா
(B) டெல்லி
(C) வைஷாலி
(D) ஆலப்புழா
See Answer:

10. 2017 சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
(A) ரயில்வே
(B) அசாம்
(C) பஞ்சாப்
(D) குஜராத்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Read more Question Answers

 

Current Affairs 2017 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2017 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

1 கருத்து:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற