TNPSC Group 2A & VAO Exam Current affairs online Test-7


1. கனடா நாட்டின் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த (தலைப்பாகை கட்டிய) முதல் சீக்கிய பெண்மணி யார்??
(A) ப்ரீட் ஹில்
(B) பல்விந்தர் கவுர் ஷெர்கில்
(C) ப்ரீத் கவுர் கில்
(D) ராஜ்பிரீத் ஹில்
See Answer:

2. தமிழ்நாட்டின் முதல் பணமற்ற கிராமம் ‘கண்டலவாடி கிராமம்’ எந்த மாவட்டதில் உள்ளது?
(A) விழுப்புரம்
(B) தூத்துக்குடி
(C) காஞ்சிபுரம்
(D) கன்னியாகுமரி
See Answer:

3.ஆகஸ்ட் 2017ல் மெல்பேர்னில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) வித்யா பாலன்
(B) கமல்ஹாசன்
(C) ஐஸ்வர்யா தனுஷ்
(D) சல்மான்கான்
See Answer:

4. 19-வது காமன்வெல்த் காடுகள் மாநாடு எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
(A) உத்திரகாண்ட்
(B) ஜார்கண்ட்
(C) ஒடிசா
(D) குஜராத்
See Answer:

5. 1 GBPS வேகத்தில் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வழங்கும் முதல் இந்திய நகரம் எது?
(A) ஹைதராபாத்
(B) கொல்கத்தா
(C) மும்பை
(D) பெங்களூரு
See Answer:

6. 2018, 2019 ஆண்டுகள் முறையே யுனெஸ்கோ உலக புத்தக தலைநகரமாக அறிவித்துள்ள நகரங்கள் எவை?
(A) ஏதென்ஸ், ஷார்ஜா
(B) ஷார்ஜா, கொல்கத்தா
(C) கோனகிரே, ஏதென்ஸ்
(D) ஏதென்ஸ், புதுடெல்லி
See Answer:

7. உலோகச் சுரங்கங்களுக்கு முற்றிலுமாக தடைவித்துள்ள நாடு எது?
(A) தென்னாப்பிரிக்கா
(B) ஈராக்
(C) எல்சால்வடார்
(D) எகிப்து
See Answer:

8. ரிசர்வ் வங்கி கவர்னரின் தற்போதைய அடிப்படை சம்பளம் எவ்வளவு?
(A) 1.5 லட்சம்
(B) 2.5 லட்சம்
(C) 2 லட்சம்
(D) 1 லட்சம்
See Answer:
9. நாட்டில் முதல்முறையாக எந்த மாநிலத்தில் கால்நடைகளுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட உள்ளது?
(A) உத்திரகாண்ட்
(B) ஜார்கண்ட்
(C) ஒடிசா
(D) குஜராத்
See Answer:

10. நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது?
(A) ஒடிசா
(B) உத்திரபிரதேசம்
(C) ஜம்மு & காஷ்மீர்
(D) குஜராத்
See Answer:

Current affairs 2017 Online Test-5

Current affairs 2017 Model Question Paper with Answer key

Read more Question Answers

 

Current Affairs 2017 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

Current Affairs 2017 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2017 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற