TNPSC Group IV Exam Winners List

 

வணக்கம், சகோதர-சகோதரிகளே!

கடந்த 17.7.2017 அன்று ஆரம்பித்த குரூப் -4, இளநிலை உதவியளார்களுக்கான கலந்தாய்வு நேற்று 08.08.2017 உடன் முடிவடைந்தது. இதில், இந்த குரூப்-4 தேர்வில் பல லட்சக்கணக்கானவர்களுடன் போட்டியிட்டு,  பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பினை வெற்றிகரமாக முடித்து, அடுத்த கட்டமான கலந்தாய்வில் கலந்து கொண்டு, பணியினை வாங்கிய சகோதர-சகோதரிகளின் பட்டியல் இதோ.

இவர்களில் பெரும்பாலானவர்கள் என்னுடன் உள் டப்பியில் (INBOX), தங்களது வெற்றிச் செய்தியை தனிப்பட்ட முறையில் அன்புடன் பகிர்ந்து கொண்டது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

குரூப் 01 தேர்வில் முறைகேடு என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் தற்போது சுற்றி வந்தாலும்,


** எனக்கு நன்கு தெரிந்து,
** என்னுடன் நட்பு அலைவரிசையில் இருந்து,
** சகோதர பிணைப்பு கொண்டு
** என் கண் முன்னே படித்து,
** எந்த ஒரு பின்புலமும் இன்றி,
** தங்கள் சுய திறமை மற்றும் உழைப்பு மூலம்
** One time registration Rs. 50 + Exam fees: 75, மொத்தம் ரூ. 125 மட்டும் செலவு செய்து, வெற்றிக்கு கனியினைப் பறித்திருக்கும் இந்தத் தங்கங்கள், இது போன்று முயன்று வரும் லட்சக்கணக்கான தம்பி-தங்கைகளின் முயற்சிக்கு மேலும் உரமும்-உத்வேகமும் அளிக்கும் பொறுப்பினை ஏற்று இருக்கிறார்கள்.

எனவே, எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், சோதனைகளை - சாதனைகளாக்கி தற்போது முயன்று கொண்டு இருப்பவர்களும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றவர்கள் சிறந்த அரசு ஊழியர்களாகத் திகழவும், மேலும் பல உயர் வெற்றிகளை பெறவும் வாழ்த்துக்கள்.

இனி வெற்றிச் செல்வங்களை பார்ப்போம்:

1. Vasuki Banu - Registration
2. Thangam M - Registration
3. Pavithra Venkatesh - PWD
4. Dhanasekaranaran - Commercial tax
5. Sarah Saravananan - Surveyor
6. MD Ashik - PWD
8. பாண்டி - Surveyor
09. Vijay Anand - Surveyor, Thiruvannamalai
10. Prasanth - CTO, Vellore
11. Suresh Karthik - Treasury
12. Bagavath Singh - Treasury
13. Parthiban Partha - Treasury
14. Saranya Shanmugam - Punchayath develop
15. K.Mahesh - Treasury
16. Marimuthu Muneeswaran - Regsitration
17. Anu Laxmanan - Commercial tax, Chennai
18. Suresh Tnpsc - Agriculture dept.
19. Karthik Jack - Agriculture dept.
20. Bhuvaneshwaran Arumugam - Survey and Land records
21. Deena Durai - Draft man, Siva gangai
22. Ananth Raj, CTO, Tirunelveli
23. Prakasam Tnpsc - Field Surveyor, Chennai
24. G Pandi - Public health dept
25. Naga Raja -Survey and land record
26. Sundar - Agriculture
27. சுப்பிரமணியம் ஆதி - Surveyor
28. விக்னேஷ் சதாசிவம் - Draftman
29. Jerome Pernadsamy - Surveyor
30. Tamilselvi Nagappan - Draft man, kanchipuram
31. Tamil Selvan - Public health dept
32. Prem Kumar Sekar - Police department
33. Muthupandi SK - Draft man, Chennai
34. Sathish Kumar - Survey and land records
35. Tha Suresh - Medical and rural dept.
36. Bala Murugan - Survey and land record
37. பூங் கனியன் - Police dept
38. Kumar Esan -Draft man - chennai
39. Yakcob Raja - Police dept.
40. Arun Kumar - Filed surveyor , Chennai
41. Sowmya Kanagasabapathy- Adi dravidar welfare department
42. சித்தேஸ் வரன் - Employment
43. Billa Muthu - High ways Dept.
44. Sankar Lakshmi - Police dept
45. Vinoth Kannan - Medical and Rural Health
46. Karthikkumar - Survey and land record
47. Murugeswari Vijayan - Police department
48. Praveen Culp - Surveyor, Chennai-5
49. Elango - Prosecution dept.
50. Gopi Selvaraj - COMMISSIONER OF REVENUE ADMINISTRATIVE DEPARTMENT, Chennai.
51. Nithya Vasudevan - Punchayath and Development Unit
52. Sãlèém Ahãmêd - Field Surveyor.
53. சு.மைதிலீ -- நில அளவையர், நாமக்கல் மாவட்டம்
54. Prakash Ramakrishnan - Commercial tax, Tirunelveli.
55. Vel Vels - Registrar, high court, chennai

அடுத்து தட்டச்சர், மற்றும் ஸ்டெனோ கலந்தாய்வு முடிந்து வெற்றியாளர்களுடன் சந்திப்போம்.

நன்றி.

அன்புள்ள,
அஜி,
சென்னை.

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Dear Sir,

    I have scored 190.5 marks (sca) category overall rank is 113473 commnunal rank is 3049 any chance in counselling 2 or above pls advice me

    thanks

    பதிலளிநீக்கு

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற