TRB Drawing Teacher Exam Notes

 
  • தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னனியில் நிற்பது – ஓவியக்கலை
  • தமிழர் தமது ஓவியங்களுக்கு வழங்கிய பெயர் – கண்ணெழுத்து
  • எழுத்து என்பதன் பொருள் ஓவியம்
  • நேர் கோடு, கோண கோடு, வளை கோடு ஆகியவற்றால் வரையப்படும் ஓவியம் - கோட்டோவியம்
  • வட்டிகை செய்தி எனப்படுவது எது – ஓவியம்
  • கண்ணுள் வினைஞர் எனப்படுபவர் – ஓவியர்
  • ஓவியக்கலைக் குழுவின் தலைவர் – ஓவிய மாக்கள்
  • ஆண் ஓவியருக்கு வழங்கப்படும் பெயர் – சித்திராங்கதன்
  • பெண் ஓவியருக்கு வழங்கப்படும் பெயர் – சித்திரசேனா
  • வண்ணங்கள் குழப்பும் பலகை – வட்டிகை பலகை
  • எழுது நிலை மண்டபம் எனப்படுவது – ஓவியக்கூடம்
  • எழுதொழில் அம்பலம் எனப்படுவது – ஓவியக்கூடம்
  • இறைவன் நடனம் புரிவதற்கான இடம் - சித்திரக்கூடம்
  • ஓவத்தனைய இடனுடை வனப்பு என்று வீட்டின் அழகைக் கூறும் நூல் - புறநானூறு
  • நாடக மேடையின் திரைச்சீலை – ஓவிய எழினி
  • வண்ணம் கலவாமல் கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியம் - புனையா ஓவியம்
  • பன்னிரண்டு ராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தியைக் கூறும் நூல் - நெடுநல் வாடை
  • ஓவியக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர்கள் - பல்லவ மன்னர்கள்
  • ஓவியக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர்கள் - பல்லவ மன்னர்கள்
  • தட்சண சித்திரம் என்னும் நூலுக்கு உரை எழுதியவர் – மகேந்திர வர்மன்
  • சேரர் கால ஓவியங்கள் கிடைக்கும் ஊர் – சித்தன்ன வாசல்
  • சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைந்தவர் – மதுரை ஆசிரியர் இளம் கௌதமன்
  • மதுரை ஆசிரியர் இளம் கௌதமன் எந்த அரசர் காலத்தில் வாழ்ந்தவர் – அவனிப சேகர ஸ்ரீவல்லபன்
  • சோழர் கால ஓவியங்களை எங்கே காணலாம் - தஞ்சை பெரிய கோவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற