Current affairs 2017 Question Answers | Online Test-6


1. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை தமிழக வீராங்கனை யார்?
(A) நிவேதா
(B) கவிதா
(C) சவிதா
(D) சுவேதா
See Answer:

2. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான (UNICEF) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
(A) த்ரிஷா
(B) ஐஸ்வர்யா ராய்
(C) ஜோதிகா
(D) மீரா ஜாஸ்மின்
See Answer:

3. ஐக்கிய நாட்டுசபையின் உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
(A) பானுமதி ஸ்ரீனிவாசன்
(B) சௌம்யா சுவாமிநாதன்
(C) ஜெயந்தி விஷ்ணுதரன்
(D) மணிமேகலை காளிதாஸ்
See Answer:

4. அதிகரித்துவரும் சைபர் தாக்குதலை எதிர்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5-வது சர்வதேச சைபர் தள மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) கொல்கத்தா
(B) புதுடெல்லி
(C) மும்பை
(D) பாட்னா
See Answer:

5. போலந்து தலைநகர் வார்சாவில் 19 நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்துகொண்ட உலக அழகிப் போட்டியில் முதல் சக்கரநாற்காலி உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட அலெக்சாண்டட்ரா சிசிகோவா எந்நாட்டைச் சேர்ந்தவர்?
(A) பெலாரஸ்
(B) போலந்து
(C) மாலி
(D) நைஜீரியா
See Answer:

6. உலக வனவிலங்குள் திட்டத்தின் மாநாடு 2017 எங்கு நடைபெற்றது?
(A) கொல்கத்தா
(B) புதுடெல்லி
(C) பெங்களூரு
(D) டேராடூன்
See Answer:

7. சமீபத்தில் தீன்தயாள் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட துறைமுகம் எது?
(A) கண்ட்லா
(B) தூத்துக்குடி
(C) கொச்சி
(D) விசாகப்பட்டினம்
See Answer:

8. 2017 ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா மாநிலத்திற்கான தேசிய விருது மூன்றாவது முறையாக தொடர்ந்து பெற்றுள்ள மாநிலம் எது?
(A) மத்தியபிரதேசம்
(B) உத்தரபிரதேசம்
(C) குஜராத்
(D) மேற்கு வங்காளம்
See Answer:

9. 2017-ம் ஆண்டின் உலக அழகி போட்டியில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் மானுஷி சில்லார் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்?
(A) கேரளா
(B) மத்தியபிரதேசம்
(C) குஜராத்
(D) அரியானா
See Answer:

10. 2017-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை பெற்றவர் யார்?
(A) மார்லன் ஜேம்ஸ்
(B) பால் பீட்டி
(C) ஜார்ஜ் சௌண்டெர்ஸ்
(D) ஜொனதன் கேப்
See Answer:

Read more questions மேலும் படிக்க...

Current Affairs 2017 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2017 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற