# TNPSC CCSE-IV (Group 4 & VAO) Exam Model Question Answer

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials 

1. மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி
(A) எலக்ட்ரோ கார்டியோகிராம்
(B) எலக்ட்ரோ என்செஃபலோகிராம்
(C) எக்கோ கார்டியோகிராம்
(D) என்டோஸ்கோப்பி
See Answer:

2. மின் விலாங்கு மீன் காணப்படும் இடம்?
(A) அமெசான் நதியின் தூய நீர்
(B) வங்காள விரிகுடா கடல் பகுதி
(C) தென்அமெரிக்காவின் ஒரினோக்கொ நதி
(D) A & C
See Answer:

3. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டறிந்தவர்?
(A) லூயி கால்வாயி
(B) கிறிஸ்டியன் ஒயர்ஸ் டெட்
(C) கலிலியோ
(D) கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
See Answer:

4. வெப்ப ஆற்றலை அளவிட பயன்படும் அலகு?
(A) கலோரி
(B) ஜூல்
(C) செல்சியஸ்
(D) பாரன்ஷீட்
See Answer:
5. வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறைகள்?
(A) சென்டிகிரேடு
(B) செல்சியஸ்
(C) பாரன்ஷீட்
(D) மேற்கண்ட அனைத்தும்
See Answer:

6. SIஅளவீட்டு முறையில் வெப்பநிலையின் அலகு?
(A) செல்சியஸ்
(B) ஃபாரன்ஹீட்
(C) கெல்வின்
(D) ஜூல்
See Answer:

7. பல வண்ணங்களின் தொகுப்பு.............
(A) கருமை ஒளி
(B) வெள்ளைஒளி
(C) நீல ஒளி
(D) மஞ்சள் ஒளி
See Answer:

8. சமதள ஆடி உருவாகும் பிம்பத்தின் அளவு பொருளின் அளவிற்கு.........இருக்கும்?
(A) குறைவாக
(B) அதிகமாக
(C) சமமாக
(D) எதுவுமில்லை
See Answer:
9. ஆடியில் முழு உருவத்தைக் காண ஆடியின் உயரம் குறைந்தது பொருளின் உயரத்தின்........அளவு இருக்க வேண்டும்?
(A) பாதியளவு
(B) குறைந்த செலவு
(C) மிகக்குறைந்த அளவு
(D) முக்கால் அளவு
See Answer:

10. வாகனத்தில் பின்புறத்தில் உள்ளவற்றைப் பார்க்க பயன்படும் ஆடி.............
(A) குழி ஆடி
(B) குவி ஆடி
(C) சமதள ஆடி
(D) எதுவுமில்லை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

 
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற