# Samacheer Kalvi History Question Answers-7

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. இராகுலன் தந்தை?
(A) வர்த்தமானர்
(B) புத்தர்
(C) மகேந்திரன்
(D) அசோகர்
See Answer:

2. புத்தர் தன் சமயக் கொள்கைகளை முதன்முதலாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த இடம்?
(A) காஞ்சி
(B) சாரநாத்
(C) ஐந்தாகப் பிரிந்தது
(D) நான்காகப் பிரிந்தது
See Answer:

3. கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம்?
(A) இரண்டாகப் பிரிந்தது
(B) மூன்றாகப் பிரிந்தது
(C) ஐந்தாகப் பிரிந்தது
(D) நான்காகப் பிரிந்தது
See Answer:

4. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் புதியகோட்பாடுகளைப் போதித்தவர்
(A) கன்பூசியஸ்
(B) சாக்ரடீஸ்
(C) அரிஸ்டாட்டில்
(D) ஜெராஸ்டர்
See Answer:

5. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சீனாவில் புதியகோட்பாடுகளைப் போதித்தவர்?
(A) ரிஷபர்
(B) ஜெராஸ்டர்
(C) கான்பூசியஸ்
(D) சாக்ரடீஸ்
See Answer:

6. மகாவீரர் என்பதன் பொருள்?
(A) அறிவு பெற்றவர்
(B) சிறந்த வீரர்
(C) வென்றவர்
(D) துறவி
See Answer:

read more questions


Read more online test question answers 
Samacheer Kalvi History Question Answers-6
Samacheer Kalvi History Question Answers-5
Samacheer Kalvi History Question Answers-4
Samacheer Kalvi History Question Answers-3 
Samacheer Kalvi History Question Answers-2
Samacheer Kalvi History Question Answers-1
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற